பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 305 தாமரை ஆத்தில் (பயில்) வீற்றிருக்கும் (நெட்டைக் குயவற்கு) நெடிய பிரமனுக்கும், எட்டுத் திசையில் உள்ளவர்களுக்கும் கடவுட் சக்ரவர்த்தியாய் விளங்குகின்ற பெருமாளே! (புய வெற்றிப் புகழ் செப்பப் பெறுவேனோ) 1135. இராப் பொழுதிலே மன்மதவேள் எடுத்துக் கோபித்துக் கடுமையாகச் செலுத்தும் மலர்ப் பானங்களுடன் (பிணங்கி) மாறுபட்டு (அந்த பானங்களுக்கு எதிர்ப் பாணங்களாய் விளங்கிக் | உள்ள இரண்டு குழைகளையுந் தாக்கி, (அப்பு அடங்குநீர் பொருந்தியுள்ள கடலுடன்ே எதிர்த்து மாறுபட்டு (அதனினும் பெரிதாய் விளங்கி), (மானினைத் துரந்து) (தமது பார்ன்வ அழகால்) மர்ன்கள் எல்லாம் (வெட்கிக்) காட்டிற் புகும்ப்டி ஒட்டி, சல்தி) கடலை (கிழி) அன்று கிழித்த - வற்றச் செய்த வேலுக்கு இணையாகி (இனி) பின்னும், முதத்தையும் - (அல்லது இனிய அமுதத்தையும்) (ஆல்ம்) வுத்தையும் இரண்டையும் கொண்ட கண்கள் எனப்படும் வலை கொண்டு . - முரண் இளைஞர் வலிமை மிக்க இளைஞர்களுடைய உயிர் மீது (தொடர்ந்து) - கண் வைத்துப் பற்றி - (விசிறி வீசி (கன் வலையை விசி) வளை - வளைத்துத் தம் வசப் படுத்தும் . மாதர்களுடன் கூடி, அவர்களுடைய பேச்சு புறப்படும் - கோவை அதரம் கொவ்வைப் பழம்போன்ற வாயிதழ்களிற் கிடைக்கும் (இக்கு) கரும்பன்ன சுவையை (அருந்தி) உன்டு, (பால்) அமுதம் பொதிந்துள்ள முகுளி முகிழ் - அரும்பும் மொட்டுப் போன்ற (தாரம்) முத்து மாலையை அணிந்த (அல்லது அரும் பண்டமர்கிய் மல்ைய்ாம் கொங்கையை_ஆணைந்து சுழி (உந்திச் சுழி - கொப்பூழ்) என்னும் . (மிதுன ஆாவியில் புணர்ச்சிக் குளத்திற் புடிந்து அதிலே முழுகி அழிந்து போகாமல் நன்மை தரும் (உனது) திருவடிகளைத் தந்தருள வேண்டும்; அலைகள் வீசுகின்ற கடல் சூழ்ந்த இலங்கை நகரில் இருந்த ராவணனுக்குப் பொருந்தி இருந்த ப்த்துத் தலைகளும், (ஈருபத்து இருபது ஒழுங்கான, வலிய தோள்களும் அழிவுபட, ஒரு பாணத்தைச் செலுத்தின திருமாலின் மருகனே! (திதறக் கடந்து தீமைகள் யாவையும் கடந்து தாண்டி தெளிவான அறிவுபொருந்திய அறிவு சொரூபமான - (காரணத்து) மூலப் பொருளில் அமைந்து விளங்கும் முருகனே! 20