பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 முருகவேள் திருமுறை 17 திருமுறை. கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக் கடவுட்சக் கிரவர்த்திப் பெருமாளே (140) 1135. மாதர் மீது மயக்கு அற தனதனன தான தத்த தந்த தனதனன தான தத்த தந்த தனதனன தான தத்த தந்த தனதான இரவினிடை வேள்தொ டுத்து டன்று முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி யிருகுழையு மோதி யப்ப டங்கு கடலோடே. எதிர்பொருது மானி னைத்து ரந்து கலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி tயினியமுத ஆல முற்ற கண்கள் வலையாலே, முரணிளைகு ராவி யைத்தொ டர்ந்து விசிறிவளை மாத ரைக்க லந்து மொழியதர கோவை யிக்க ருந்தி ա(քՋո (5முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து சுழிமிதுன வாவி யிற்பு குந்து முழுகியழி யாம னற்ப தங்கள் தரவேணும்: திரையுலவு சாக் ரத்தி லங்கை நகரிலுறை ராவ ணற்கி யைந்த தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு திணிதோளுஞ் சிதைய#வொரு வாளி யைத்து ரந்த அரிமருக தீத றக்க டந்து தெளிமருவு கார ணத்த மர்ந்த முருகோனே: "வேதக் குயவன்" - திருப்புகழ். 1208 f கண்களில் அமுது - ஆலம் - இரண்டும் உள. ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து" - திருக்குறள். 10.91 "விடமு மமுதமு மிளிர் வன இணை விழி. திருப்புகழ். 516 # ஒரு வாளி பாடல் 432-பக்கம் 6 கி.ழ்க்குறிப்பு.