பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1129. ஆசுகவி பாட தானான தான தான தானன தானான தான தான தானன தானான தான தான தானன தந்ததான ஆராத காத லாகி மாதர்த மாயாத சூட மீதி லேவிழி யாலோல னாய்வி கார ம்ாகிfயி லஞ்சியாலே. ஆசாய சாசு முடி மேலிட ஆசார வீன னாகி யேமிக ஆபாச னாகி யோடி நாளும ழிந்திடாதே; ஈராறு தோளு மாறு மாமுக மோடாரு நீய வாச மாலையு மேறான தோகை நீல வாசியு மன்பினாலே. #ஏனோரு மோது மாறு தீதற நானாசு பாடி யாடி நாடொறு மீடேறு மாறு ஞான போதக மன்புறாதோ: x வாராகி நீள்க பாலி மாலினி மாமாயி யாயி தேவி யாமளை வாசாம கோச ராப ராயரை oயிங்குளாயி, வாதாடி மோடி காடு காளுமை மாஞால லீலி யால போசனி மாகாளி ஆலி வாலை யோகினி யம்பவானி: “ஆபாத சூடம் = உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கும். f இலஞ்சி - குணம் (சூடா) # " ஏனோரும் ஒது மாறு" - இது அருணகிரியாரின் கருணையைக் காட்டுகின்றது. " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், என்னும் கருணை" இதுபற்றி எழுந்தது "கருணைக்கு அருணகிரி" என்னும் முதுமொழி - பாடல் 962 பக்கம் 789 குறிப்பு தேவி துதி. வாராகி - விஷ்ணு சத்தி வகையில் ஒன்று, "பரா சக்தி வராஹானந்த நாதர் என்பவருக்கு வராஹத் திருமுகத்துடன் தரிசனந் தந்தமையின் வாராகி என்னும் பெயர்" (த்ரிபுரா சித்தாந்தம், அபிராமி அந் உரை 50) (தொ. பக். 289)