பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 283 (அறிவை ஞான நிலையை அறிந்தவர்கள் அறிந்து அனுபவிக்கும் இன்ப்ப் பொருளை (துரிய முடிவை, யோகியர் தின் மயமாய் நிற்கும் உயர் நிலையில் விளங்கும் முடிவுப் பொருளை, -РуЦ)- - நடு முடிவு இம்மூன்றும் ாத (துங்கம் தனை) உயர் பொருளை, (சிறிய அனுவை அ னின் - சிறிய அணுவினின் அணுவை) சிறிய அணுவுக்கும் அணுவாய் விளங்கும் பொருளை, (மலமும், நெஞ்சும், குணத்ரயமும் அற்றதொரு காலம்) - ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்கள், மனம், புத்தி, அகங்காரம், சித்தமாகிய கரணங்கள், சத்துவம், இராசதம், தர்மதம் எனப்படும் முக்குனங்கள் இவைகள் பலவும் (அற்ற) - நீங்கின. ஒரு காலத்தில் ஒரு கால நிலையில் - (நிகண்டிகழும்) விளங்குவதான (வடிவினை) சொரூபத்தை முடிவில் யுகாந்த் காலத்தில் முடிவுப் பொருளாய் ஒன்று என்று இருப்பதனை திகழும் பொருளை நிறைவு குறைவு நிறைந்தது. குறைந்தது . நீங்கும் தன்மையது - என்னும் சப்தம்ே இல்லாது நிறை பொருளாய் எங்கும் நிற்கும் பொருளை, நிகர் - அதற்கு இஃதென்று (பகர அரியதை) சொல்லுதற்கு அரிதாய் (சொல்லுதற்கு இல்லையெனத் திகழும் பொருளை (விசும்பின்) ஆகாய்த்தில்ே 蠶 ரிந்த புரத்ர்யம்). முப்புரங்களை எரித்த ப்ெருமானும் . )lத்த பெருமான் - சிவனார் உன்னை% (۶ی "நிருப - அரசே! குருமூர்த்தியே குமர மூர்த்தியே" என்றென்றெல்லாம் பக்தியுடனே ப்ோற்றின பொழுது, நீ (அருளிய) அவருக்கு உபதேசித் தருளின (மவுன் மந்த்ரந்தன்)'மெள்னோப் தேச மந்திரத்தை (பை நினது) நினது ப்ழைய உன்னுடைய பரிதி) வழியடிமை யாதிய அடிய்ேனுக்கும் விளக்கந்தரும் வகையில், மை தரும் வகையில், (உணர்த்தி அருள்வாய்ே) உபதேசித்து அருள் புரிவாயாக அன்டமோர் அணுவாம் பெருமை கொண்டு, அணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டு" - திருவிசைப்பா. 13-6 "அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்" - திருவிளையாடல் பாயிரம் . 6 1 திரிபுரம் எரித்த வரலாறு - பாடல் 285 பக்கம் 206 குறிப்பு # "நாதா குமரா நம என்றரனார். ஒதாய் என ஒதிய தெப் பொருள்தான்" - என்றார் கந்தரநுபூதியிலும் (36), இவ்வுபதேசப் பொருள் அருணகிரியார்க்குக் கிடைத்தது என்பதைப் பாடல் 1187-ல் விரிவான குறிப்புரையிற் காண்க (தொடர்ச்சி 284 ஆம் பக்கம் பார்க்க)