பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1125. ஆசை அற தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான பொறியூ வைச்சி ரைப்போ லப்போ தப்பே சிப்பொற் கனிவாயின். பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ ணைப்பூண் வெற்பிற் றுகில்சாயக் கற்பா லெக்கா வுட்கோ லிக்கா சுக்கே கைக்குத் திடுமாதர். கட்கே பட்டே நெட்டா சைப்பா டுற்றே கட்டப் படுவேனோ, f சொற்கோ லத்தே நற்கா லைச்சே விப்பார் சித்தத் துறைவோனே. தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர் விக்கா முக்கத் தொடும்வேலா,

  • பூவை - நாகண வாய்ப்புள் (திவாகரம்); பெண்களின் பேச்சின் இனிமைக்கு உவமை கூறப்படும். இதைப் பிள்ளை" என்றும் கூறுவர்.

"பூவையோ கின்னரங்கள் பலவுமே", தேவி கிதப் பிரியை யாதலால் பாடுவன தேவியால் வளர்க்கப்பட்ட பூவைப் பட்சி சாதிகளேயோ? - தக்கயாகப் பரணி. 114 உரை " பிள்ளைபோற் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்க லாற்றாய்" = கம்பராமா. மாரீசன், 77 * "மன்னன் பாவாய் பூவாய் பிணை மானே" சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின் பூவை" சிந்தா 2453 உரை 1 பாடியாடிப் பரவுவார் உள்ளத் தாடி-சம்பந்தர். 128-7