பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 265 (உற்றார்) சுற்றத்தாரும் நண்பர்களும், பெற்றோர்களும், சூழ்ந்து நிற்பவர்களும் (உம்மின்ம் 蠶 பிரியற் ஒட்டேர்ம் - 蠶 அல்லது எம்மை விட்டுப் பிரிய விடேர்ம் - எங்கள்ை விட்டுக் (கழியீர்) போகாதீர் என்று (ஆற்று) சமீபத்தே இருந்துகொண்டு (ஒதுற்றே கூறிக்கூறி பற்றா நிற்ப்ார் பற்றர்க . அன்புகாட்டி நிற்ப்ார்கள் (ஆனால்) அக்காலத்துக்கு - அந்த உயிர் போகும் அந்தக் சமயத்தில் உறவு ஆர் தான்) யார்தான் உறவினராய்க் கூட வந்து துண்ணயாவார்கள்! இறைவன் ஒழிய வேறு ஒருவரும் துணையாகார் என்றபடி, (பற்றார்) பகைவர்களுடைய (மல்) வலிமை மிக்க - பருத்த (தாடைக்கே) - தாடையில் - குத்தா) குத்தி, (பற்றான்) பல்த்ர்ன் அவர்களது பற்களை அப்பிற் - அம்பில்) அம்பினால் (களைவோனே) தகர்த்து r:: பச்சேனல் கானத்தே - பசிய தினைவனத்தே (காவல் கொண்டு நிற்கும்) வள்ளியின் அழகிய பாதங்களில் ந்து வணங்குபவனே! (முற்றா வற்றா) முற்றி வற்றாததான (மெய்ப் போதத்தே) மெய்ன்ாைன நிலையில் உள்ளவர்களின் நெஞ்சகத்தே ഖ്:്ഷേ முத்தனே! முத்தழல் நாயகனே! பரிசுத்தனே! முத்தாம் முத்தி மேலானதாகிய முத்தியை அளிக்கும் பெருமாளே! (அக்காலத்துக்கு உறவார்தான்) 1121. (செட்டாக) பொறுக்கி எடுத்தாற் போலச் சிக்கனமான சுருக்கம்ான வகையில், தேன் போல இனிப்பனவாய்ச், (சீரை). சிறப்புற்றனவாயுள்ள (சொற்களையும் கருத்தையும்) நாடி அமைத்துத் (திட்பமதான) உறுதியான-திண்மையான வாக்கினால் (திக்காமல்) தடைபாடு ஒன் றுமில்லாத வகையில் ( பாடு உற்றாரில் - பாடுதலைக் கொண்டவர்கள் போலப் - பாடுகின்ற புலவர்களைப்போல (நானும்), சீர் உற்றாருக்கு - செல்வம் படைத்தவர்களிடத்தே சென்று. சில பாடல்களைப் (பெட்டாக) மயக்கவல்ல பொய்ம் மொழி கொண்டு பாடிப் - (போதத்தாரைப் போல ஞான அறிவு கொண்டவரைப் போல (வப்புற்று) வம்பு-வீண் வேலைகளில் காலம் போக்கித் திரியாமல் - (பெற்றாரில்) என்னைப் பெற்ற தாய் தந்தையர் போலச் (சார்வுற்றாய்) அன்பு காட்டித் துணை நிற்பவனே (உனது நற்றாளை - சிறந்த திருவடிகளைச் (சற்று) சிறிதளவாவது (ஒதப் பெற்றிடுவேனோ) ஒதும் போற்றும் பாக்கியத்தைப் பெறுவேன்ோ!