பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 முருகவேள் திருமுறை (7- திருமுறை சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு சித்தமுத் திச்சிவமு. மருள்வோனே. கொக்குறுப் புக்கொடு மை நிற்கும்வட் டத்தசுரை கொத்தினொக் கக்கொலைசெய் வடிவேலா. கொற்றவெற் றிப்பரிசை யொட்டி யெட் டிச்சிறிது குத்திவெட் டிப்பொருத பெருமாளே (124) 1119. அறிவு உற தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான உற்பா தப்iபூ தக்கா யத்தே யொத்தோ டித்தத் தியல்காலை. உட்பூ ரித்தே சற்றே சற்றே யுக்கா ரித்#தற் புதனேரும்; <அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ லப்பா வித்துத் திரிவேனுக் கப்பா சத்தா லெட்டா அப்பா லைப்போ தத்தைப் புரிவாயே! பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா கப்போய் முட்டிக் கிரிசாடிப். "மை வட்டத்து நிற்கும் அசுரை என அந்வயப் படுத்துகமை வட்டம் = கறுத்த வட்டமாகிய கடல், f "ஐம் பூதத்தான் ஆகியதோர் ஆக்கை" - வேல் பத்து 9

  1. அற்புதன் = கடவுள். X அற்பா யிற் றாய் = அன்பாய் இல் தாய் - அன்பாய் இல்லறத்தைத் தழுவி.

O பொற்பு ஆர் பொன் பார் = அழகு நிறைந்த பொன்னுலகம்