பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 முருகவேள் திருமுறை 17- திருமுறை சொற்கரனா தீத நி நிற்குணமு டாடு சுத்த *நிரா தார வெளிகான, மொட்டலர்வா ரிச சக்ரசடா தார முட்டவுமீ தேறி fமதிமீதாய். முப்பதுமா றாது முப்பதும்வே றான முத்திரையா மோன மடைவேளோ, எட்டவொனா வேத னத்தொடுகோ கோவெ னப் xபிரமா வோட бол6яруг5Fлгш. எற்றியஏ ழாழி வற்றிடமா றாய எத்தனையோ கோடி யசுரேசர்; பட்டொருதர் மாள விக்ரமவே லேவு பத்திருதோள் வீர Oதினைகாவல். பத்தினிதோள் தோயு முத்தமமா றாது

  • பத்திசெய்வா னாடர் பெருமாளே (121)
  • "ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று மீதானத்தே செலவுந்தி பற விமலற், கிடமதென் றுந்தி பற"

திருவுந்தியார். 8 1 பாடல் 39 முதல் நான்கடியின் பொருளொடு ஒப்புமை காண்க f H LDт ДЫ - * - i. மாறு H # = ஆறு மாறு மஞ்சு மஞ்சும் அறு நாலும் ஆறு மாய சஞ்சலங்கள் வேறதா விளங்குகின்ற" - என்றார் 739 ஆம் பாடலில்: 96 தத்துவங்கள் - பாடல் 157. பக்கம் 366 கீழ்க்குறிப்பு II. ம் நீத் ੇ (ੇ ሕ # பேறா யேன் நித்த முத்த சுத்த நிறைவே பராபரமே" "தத்துவப் பேயோடே தலை யடித்துக் கொள்ளாமல் வைத்த அருள் மெளன. வள்ளலையே" - தாயுமா பராபர 367; உடல்பொய். 29 X பிரமா ஓட வேலால் விலங்கிட்டபோது பிரமன் அஞ்சினதைக் குறிக்கின்றது - பாடல் 757-பக்கம் 256 கீழ்க்குறிப்பு. இந்தப் பாடலின் 5-7 அடி வேல்வாங்கு வகுப்பின் கருத்தது. O தினை காவல் பத்தினி - வள்ளியைப் பத்தினி என்றே (தொடர்ச்சி பக்கம் 253)