பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஊசலா டும்புலன் "தாளியே சென்று நின் றோயுமா றொன்றையுங் கருதாதோ: தாதகி சண்பகம் பூகமார் கந்தமந் தாரம் fவா சந்திசந் தனநீடு #சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந் தானமா தெங்கள் பைம் புனமேவும்: xதீதிலா வஞ்சியஞ் சிதபா தம்படுஞ் சேகரா தண்டையங் கழல்பேணித். தேவியா கம்பொருந் தாதிநா தன்தொழுந் தேசிகா வும்பர்தம் பெருமாளே (113) (233-ஆம் பக்கத் தொடர்ச்சி) அருமையான இடங்களிற் பிரயோகித்து உள்ளார் - உதாரணம் - சென்றே இடங்கள் கந்தா எனும்பொ_ செஞ்சேவல் கொண்டு "கந்தா என் றேத்தும்படியென சந்தாபந் தீர்த்தென் றடியிணை தருவாயே" "துன்பநோய் சிந்த நற் கந்தவேள் என்றுனைத் தொண்டினா லொன்றுரைக் கருள்வாயே - திருப்புகழ் 367, 1183, 37. "சிவகரண தி வர கந்த" - (கந்தரந்தாதி -39) " தந்தைக்கு முன்னந் தனிஞானவாளொன்று சாதித்தருள் கந்தச் சுவாமி" - மைவருங் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்தும் - இந்தக் கைவருந் தொண்டு கந் அலங் 69, 84 "சிந்தா குலமானவை தீர்த் தெனையாள் கந்தா" கந் அநுபூதி 46 தமது நூல்களுக்கும் " கந்தரலங்காரம்" - "கந்தர் அநுபூதி" "கந்தர் அந்தாதி" என்றே பெயர் சூட்டியுள்ளார்.

  • தாரி = வழி வாசந்தி = குருக்கத்தி,

4. சாம வேதண்டம் = கரிய நிறத்தை யுடைய மலை. X ஏழாவது எட்டாவது அடிகளில் ஓர் அழகு முருகா! உன் திருவடியைச் சிவபிரான் பேணித் தொழுது நிற்க - நீ வள்ளி பாதத்தைப் பேணிப் பணிகின்றாய்" - என அடியார் பெருமையையும், இறைவன் "அடியார்க்கு எளியவன்" என்பதையும் விளக்குகின்றார் அருணகிரியார். இக் கருத்தையே வேதா முதல் விண்களவர் சூடுமலர்ப் பாதா குறமின்பதசேகரனே" எனவரும் அநுபூதியிலும் (36) காண்க. பிரமனாதியோர் உன் மலர்ப் பாதத்தைப் பணிந்து சூடிக் கொள்ள, நீ வள்ளி பாதமலரைப் பணிந்து சூடிக் கொள்கின்றாய்" என்கின்றார்.