பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 முருகவேள் திருமுறை (7- திருமுறை உடலின்மண மலிபுழுகு தடவியணி கலமிலக வுலகமரு ஞறவரும ரிவையாரன். பொழியவினை ஃ மொழியஇருளொழிய “என தொ ճՆ)& ՍՈl ) ள் алтGuц: வடதிTேதி ::: به همراه நடிய ւթf வடிவுமொரு நெடியவிறல் மருவாரை. வகிருமொரு திகிரியென மதிமுதிய t பணிலமென மகரசில நிதிமுழுகி விளையாடிக் கட#லுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில x ககனமுக டுறநிமிரு முழுநீலக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே (102) 1097. திருவடியை உணர தனதனன தனதணன தனதனண தனதனன தனதனண தனதனன தனதான குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு O குமுதமிடு பரசமய மொருகோடி குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது கொடிய இரு வினையெனும எறுபோக;

  • எனது ஒழிவு = தற்போத ஒழிவு.

1 திருமாலின் பணிலம் - (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்க நாதமும் பகைவரை வாட்ட வல்லது - பாடல் 889 - அடி 5. கீழ்க்குறிப்பு பக்கம் 596, 597. " பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய்வைத்த போரேறே" - பெரியாழ்வார் 3-3-5 # உலகளந்தது - பாடல் 268 பக்கம் 166 கீழ்க்குறிப்பு. x " ககன மெனுமுகடும் அதிர நடனமிடு கலப மயிலிறைவ " ககன கூடமுமேலை முகடு மூடிய பசுங் கற்றைக் கலாப மயிலாம். மயில் விருத்தம் 6 0 குமுதம் = பேரொலி, சமயக் கூச்சல் - கொந்துகா என மொழிதர வருசமயவிரோதத் தந்த்ர வாதிகள்". "சங்கைக் கத்தோடு சிலுகிடு" - திருப்புகழ் 289, 945. " சலசல மிழற்றும் சமய விகற்பமும்". பெருங்கதை 1-32