பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பருதியுடன் சோமன் படியையிடந் தானும் பரவி விடந் தானுனன் டெழுபாரும். பயமறநின் றாடும் பரமருளங் கூரும் பழமறையன் றோதும் பெருமாளே (97) 1092. கழல் பெற தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த தனதான இருவினைக ளிட்டு மிழவுபடு கூட்டை யெடுமெடென வீட்டி லனைவோரும். இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில் எரியனரி மூட்டி யிடுமாறு: கரிய இரு கோட்டு முரணெருமை மோட்டர் கயிறிறுக மாட்டி யழையாமுன. கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு கழலிணைகள் காட்டி யருள்வாயே: பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு

  1. பழையகுற வாட்டி ШDбапттбm і ПГалл ПТபகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு

X பகருதுதல் நாட்ட குமரேசா;

  • திருமால் படியை (பூமியைத்) தோண்டிச் சென்றது - பாடல் 503 பக்கம் 146. கிழ்க்குறிப்பு - பாடல் 319-பக்கம் 292 - கிழ்க்குறிப்பு.

f சிவன் விஷம் உண்டது - பாடல் 509 பக்கம் 162. கீழ்க்குறிப்பு, !

  1. சுந்தரவல்லியாய் முன்னரே தவஞ் செய்தமையால் பழமை யாயினள் வள்ளி; வள்ளியின் வரலாறு பாடல் 624 பக்கம் 430:பாடல் 435 -பக்கம் 590 கீழ்க் குறிப்புக்கள். பழையவாளாயிருந்த காரணத்தால் தான் முருகவேள் வள்ளியைத் திணைப்புனத்திற் கண்டவுடனே

" பெரும்புனத் திறைவி தன்னைக் கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில், பண்டொரு புடையில் வைத்த பழம் பொருள் கிடைத்த வாபோல்" - என்றார் கந்தபுராணத்தில் (6.24-68) X முருகவேளின் கண் நெருப்பால் அசுரர்கள் எரிபட்டது - பாடல் 263. பக்கம் 155 கீழ்க்குறிப்பு 1.