பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 195 கொங்கையி லும், த்த இடையி லும், தாமரை மலர் போன்ற முகமாம் சந்த்ர பிம்ப வட்ட வடிவிலும், முதுகிலும், பொட்டு இட்டுள்ள நெற்றியிலும், கிளிபோன்ற மொழியிலும், (என்) உள்ளத்தை நான் செலுத்தலாமா! செலுத்தலாகாது என்றபடி - (கலையனே) கலைகளில் வல்லவனே (அசுரர் மாட்டு) உக்ர மூர்த்தியாம் முருகனே துஷடர்களைக் குழப்பம் செய்து அடக்குபவனே! மிகவும் இளையவனே! தங்க சொரூபனே (பித்தர்) சிவனது குமாரனே! (யாவராலும்) மெச்சப் படுகின்ற கடவுளே! பச்சை மயிலோனே! உலகெலாம் நிறைந்தவனே! முத்தி தரும் முதல்வனே! சித்திகளில் வல்லவனே திருமாலின் மருகனே! ஒப்பற்றவனே! செந்நிறம் பொருந்திய செவ்வையான, அழகுள்ள உருவத்தனே (யாவரினும்) மேம்பட்ட பெருமாளே! (மானார். மொழியிலே சித்தம் விடலாமோ) 1089. முழுமையும் நறுமணக் கலவையும், கஸ்தூரியும் தோய்ந்துள்ள மலைகள் (கொங்கைகள்) இரண்டாலும், இடை (ஒடிந்து) போம் எனறு பாதத்தில் விழுந்து ஒலிக்கின்ற சிலம்பின் (செம் சீர் அது) செவ்விய (சீர் பொருந்திய) சீருடன் (அபயம் இடும் கீதம்) அடைக்கலக் கூச்சலிடும் இசை (அமையாதே) போதாதென்று - (அந்தப் பாரம் போதாதென்று (நக மிசை சென்று) - வள்ளி மலைக்குப் போய், (ஆடி) லீலைப் பேச்சுடன் விளையாடி (வனசரர் சந்தானம்) வேடர்களின் **႕ၿမိဳ႕## (நவை யற), குற்றமற்ற வகையில் இருந்து தினை ளைவித்தவளும் ஆன வள்ளியின் - (லளித) லாவண்யம் உள்ள - ஒளிரும் அழகு (அவிர்) விளக்கமுள்ள அலங்கார கொங்கையிற் சேரும் (சிந்துார) - செந்நிறச் செல்வனே அல்லது - வெட்சி மாலை அணிந்தவனே! (நம சரண்) வணங்குகின்றேன் (உனது) திருவடியில் என்று உன்னைப் போற்ற அருள் புரிய வேண்டும் ii "அகிலினறுஞ் சேறு" என்றும் பாடம் # கொங்கைப் பாரமும் . அதனால் இடை போம் என்று சிலம்பு புலம்புவதும்-பாடல் 2006,1010-பக்கம் 32,42,கிழ்க் குறிப்புக்கள்.