பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1074. கோணல் புத்தி ஒழிய தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்தி தந்தனம் தனதான பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன் ப்ரபுத்த னங்கள்பன்ை பெனுநானும் பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன் றமைத்த பெண்தனந் தனையாரத்; திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின் t திறத்தை யன்புடன் தெளியாதே. சினத்தில் மன்ைடிமினன் டுரைக்கும் வம்பனென் திருக்கு மென்றொழிந் திடுவேனோ, தருக்கி யன்றுசென் றருட்க னொன்றரன் தரித்த குன்றநின் றடியோடுந்:

  1. தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்

தறித்த X கண்ட்னெனன் டிசையோருஞ்: சுருக்க மின்றி0 ன் றருக்க ரிைந்திரன் துணைச்செய் ് பதமேவும். சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் பெருமாளே (80)

  • உருக்கு = உருகு திறம் - 1073ஆம் பாடலிற் கூறியதிறம் # ராவணன் கயிலையை எடுத்தது .

பாடல் 188-பக்கம் 440 கீழ்க்குறிப்பு. x கண்டன் - வீரன் - "புரங்கள் மூன்றெளித்த கண்டனே நீல கண்டனே" - திரு இசைப்பா 13-6. o நின் றருக்கன் = நின்ற அருக்கன்.