பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முருகவேள் திருமுறை (7- திருமுறை வனச_ மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி 'நீயாடி r fகை தவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால் ரீடு கருத லார்கள் மாசேனை பொடியாகக் # கதறு காலி போய்மீள x விஜய னேறு தேர்மீது கனக வேத கோழி தி அலைமோதும்; O உததி மீதி லேசாயு *முலக மூடு சிர்பாத உவண மூர்தி மாமாயன் மருகோனே. உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே (62) 1057. ஞான வீடு தனன தான தானான தண்ன தான தானான தனன தான தானான தனதான குருதி முளை யூனாறு மலம றாத தோல்மூடு டிசை கோழை ழாசூறு குழிநீர்-மேற். குே போல ந்ேராகி அழியு_ மாயை யர்தார குறடு Hபாறு நாய்க்டளி பலகாகம்,

  • இறைவன் ஆடினால்தான் சேடனார் முதலானோர் ஆடுவர், பிற ஆடும் - என்னும் கருத்தைத் தழுவி, நீயாடி வரவேணும்' என்றார் " சராசரம்

யாவையும் ஆடிடும் எம்மிறை ஆடவே" - திருமந்திரம் . 2731 "மாயனாடினன் மலர் மகனாடினன் யாரும் ஆடினாரால், துாயன் ஆடுறின் ஆடுறார் யாவரே சொல்லின்" - சூதசங் 5 சாந்தோக 39 f கதை (கதாயுதம்) கொண்டே வீமன் துரியோதனனை மாள் வித்தான். "வீறுகொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம்புவி மீதுற ്ഗ്ഗബേ' வில்லி. பார 18-ஆம் போர் 185 + கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி - இயற்பா. மூன்றாம் அந்தாதி. 42 x" விசயன் மணித்தின் தேர் ஊர்ந்தவன்" "தேரொக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்" - பெரியாழ்வார். 1.9-4:1-8-6 o "பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய்' ■ - திருவாய்மொழி, 2-6.5 * உலகளந்தது-பாடல் 2பைக் 1 ைகுறிப்பு. தொ. பக். 141