பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1.4 முருகவேள் திருமுறை 17 - திருமுறை போதா நீரு டேபோய் மூழ்கா ԱՔ و به

  • விழ்கா வேதைக் குயிர்போமுன். போதர் காரா பாராய் சிரார்

போதார் பாதத் தருள்தாராய், வேதா வோடே மாலா னார்மேல் வானோர் மேனிப் tபயtள. வேதா னோர்மே லாகா தேயோர் வேலால் #வேதித் திடும்வீரா, தீதார். தியார் தியூ டேமுள் சேரா சேதித் திடுவோர்தஞ்: சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே (50) 1045. ஆண்டருள தானா தானா தானா தானா தானா தானத் தனதான வாராய் பேதாய் கேளாய் நீxதாய் மானார் மோகத் துடனாசை, மாசூ டாடா o து.ாடே பாராய் மாறா ஞானச் சுடர்தானின்: ttறாரா யாதே யாராய் பேறாம் ஆனா வேதப் பொருள்கானென். றாள்வாய் நீதா னாதா பார்மீ

  1. தார்வே றாள்கைக் குரியார்தாம்;
  • வீழ்தல் . நீங்குதல் - "திரு வீழ் மார்பிற் றென்னவர்

கோவே - சிலப்பதி - 20.23 நீரில் முழுகி நீங்குதல் - பாடல் 162 - பக்கம் 376, 1. பயம் மீளவே தானோர் மேலாகாதே எனப் பிரிக்க தானோர் = தானவர். பயம் மீள வேது ஆனோர் - எனலுமாம்.

  1. வேதித்தல் - நலிதல் "வேதித்தார் புரமூன்றும். வெந்தவிய' சம்பந்தர் 243.9 "வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து"

/ - திருவாய்மொழி. 7-1-3 X தாய் = தாவி, "கலை தாய வுயர் சிமையத்து" - மதுரைக் காஞ்சி. 332 o ஊடு = உள் - நின்று = மணம் நிலைத்து (தொடர்பக் 115)