பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கீத நிர்த்தவெ தாளா டவீநட நாத புத்திர பாகி ரதீகிரு பாச முத்திர ஜீமூத வாகனர் தந்தியாகா. கேக யப்பிர தாபா முலாதிய மாலி கைக்கும ரேசா விசாகக்ரு பாலு வித்ரும காரா ஷடானன புன்ைடரீகா: வேத வித்தகt வேதா விநோதகி ராத லசுத்மிttகி ரீடா மகாசல வீர விக்ரம பாரா வதானவ கண்டசூர. வீர நிட்டுர வீராதி காரண திர நிர்ப்பய திராபி ராம+ வி நாய கப்ரிய வேலாயு தாசுரர் தம்பிரானே. (1) 996-1. ஆண்டருள தான தத்தன தானா தன.ாதன தான தத்தன தானா தன.ாதன தான தத்தன தானா தன.ாதன தந்ததான ஒது முத்தமிழ் தேராவிரு தாவனை வேதனைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி

  • முருகவேள் - பவள நிறத்தினர் - பாடல் 593-பக்கம் 360 கீழ்க்குறிப்பு t. 'அம் பவழத்திருமேனியும் ஆடிட ஆடுக செங்கீரை முத்து. பிள்ளை.

t மறையோனொடும் விளையாடியே - திருப்புகழ் 741 tt கிரிடா மகாசல மகா அசல லீலை செய்த சிறப்புற்ற வள்ளிமலை.

விநாயகப் பிரிய - பாடல் 454-பக்கம் 10 கீழ்க்குறிப்பு + பாடல் 23, 114, 987, 1218. பார்க்க ஐங்கரத்தோன் அன்பு கூர்ந்து மாதவமே என அழைத்துப் புயத்தணைக்கத் திருவுளத்து மகிழும் கோவே' போரூர் சந்நிதி முறை - மட்டு விருத்தம்)