பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1039. சிவயோகம் புரிய தானந் தனதன தானந் தனதன தானந் தனதன தனதான தீயும் பவனமு நீருந் தரணியும் வானுகுந் ് பசுபாசத். *தேகந் தனை நில்ை யேயொன் றிருவினை திருந் திறல்வினை யறியாதே; ஒயும் படிfயறு நூறும் பதினுறழ் . ஆ", ಅ ւյ5/Աi/TՈIւնஒடுஞ் சிறுவுயிர் மீளும் படி நல யோகம் புரிவது கிடையாதோ: வேயுங் கணியும்வி ளாவும் படுபுன மேவுஞ் சிறுமிதன் ТustTES INTET/Тமீனம் படுகட லேழுந் தழல்பட

  1. வேதங் கத 號 2 வொரு நாலு: வாயுங் x குலகிரி பாலுந் தளைபட

oமாகந் தரமதில் மறைசூரன்.

  • ஐம்பூதத்தான் ஆகியதோர் ஆக்கை வேற்பத்து 9. t சுவாசக் கணக்கு கூறப்பட்டுள்ளது. நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசம்: ஒரு நாளைக்கு (60 நாழிக்கு 24 மணி நேரத்துக்கு) - 60x360 = 21600 சுவாசம்

மூலாதார சுவாசம் - 600 சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம் - ஒவ்வொன்றுக்கு 6000. ஆக 3x6000 = 18,000 சுவாசம். விசுத்தி, ஆக்ஞை நாதாந்தம் ஒவ்வொன்றுக்கு 1000 ஆக 3 x 1000 = 3,000 சுவாசம்-ஆக 21,600 சுவாசம். இருபத் தோரா யிரத்தறு நூறாய் மருவி நாடொறும் வளர் சுவாசத்தை சிற்றம்பல நாடிகள் இருபத் தோரா யிரத்தறு நூறு சுவாசம் அனைத்தும் தாம்பிர ஒடாய் உருவெடுத் தும்பர் மருவி அமைந்தன. சிதம்பர விலாசம் -30 சாதரணமாய், ஒருவன் ஒரு நாளைக்கு விடும் சுவாசம் 21, 600 - என்று சிவ யோக சாரம் கூறும்.

  1. வேதங் கதறிய ஒருநாலு வாய் = பிரமன் சரியா நாவின் வேதகிதன் தாமரை நான்முகத்தன்' சம்பந்தர் 1-63-1

(தொடர்ச்சி 105 ஆம் பக்கம் பார்க்க)