பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திரியம்பகபுரம். (இது மதுரமாணிக்கம்' என்னுந் தலம் என்பர். திருவாரூரிலிருந்து 8-மைல்.) 829. மாதர் மீதுளமயக்கற தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன தனண தந்தனந் தனதன தனதன தனதான உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு பொருள்தேடி உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு சகல் "இந்த்ர தந்த் ரமும்வல விலைமக ளுபய கொங்கையும் புளகித மெழமிக வுறவாயே; விரக வன்புடன் பரிமள மிகவுள முழுகி நன்றியொன் றிடமல ரமளியில் வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம துறுநாளே. விளைத னங்கவர்ந் திடுfபல மனதிய ரயல்த னங்களுந் தமதென நினைபவர் வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற அருள்வாயே செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க ஞகமு டிந்திடும் படியெழு பொழுதிடை செகம டங்கலும் பயமற மயில்மிசை தனிலேறித். திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென வருபூதங் இந்த்ர தந்த்ரம்-இந்திர ஜாலவித்தை போல மயக்கவல்ல வித்தைகள், வஞ்சகச் சொற்கள், செயல்கள்; இந்திரஜாலம் புரிவோன் யாவரையும் தான் மயக்கும் தந்திரம்" 曹 - கந்தர்கலி வெண்பா. t பல மனதியர் நூறாயிர மனமுடை மாபாவிகள்" 32 திருப்புகழ் 583