பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/991

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தழுவியது ராகமும்வி ளைத்துமா யாக்கை தனையுமரு நாளையும வத்திலே போக்கு தலையறிவி லேன்ைநெறி நிற்க நீ "தீrைத H தரவேணும்: t அலகில் தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி

  1. அருண்ைநகர் கோபுரவி ருப்பனே போற்றி , அடல்மயில் ந டாவியப்ரி யத்தனே போற்றி அவதான.

அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி : Xஅகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி Oஅருணகிரி நாதன்னும் அப்பனே போற்றி அசுரேசர் ,

  • திட்சை-நயன தீட்சை, பரிச தீட்சை, மானச திட்சை, வாசக

திட்சை, சாத்திர யோகதீட்சை, ஒளத்திரி தீட்சை என ஏழுவகைப்படும். (1) நயன திட்சை-சிடனைக் குரு தனது அருட்பார்வையால் ஞானம் உண்டாகும்படிச் செய்வது: (2) பரிச திட்சை - தன் பரிசத்தால் குரு சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல் (3) மானச திட்சை - சீடனது மனத்துள் யோக சத்தியால் குரு பிர வேசித்து அவனுக்குச் சுத்தி செய்வித்தல் (4) வாசக திட்சை-பஞ்சாக்ஷரத்தைப் பதினொரு மந்திரங்களுடன் உச்சரிக்கும் முறையைக் குரு சீடனுக்கு உபதேசித்தல். (5) சாத்திர திட்சை-சிவாகம தத்துவங்களை ஆசிரியன் மாணவனுக்கு உபதேசிப்பது (சைவாகமாதி சிவ சாத்திரப் பொருளைப் போதித்தல்): (6) யோக திட்சை யோக மார்க்கத்தால் குரு சீடனது உடலுட் பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பித்தல். (நிராதார யோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை எனவும் கூறப்படும். நிராதாரயோகம் என்பது.ஆத்மா தற்போதம் இழந்து பற்றற நிற்கும் நிலை): (7) ஒளத்திரி திட்சைஓமம் முதலிய கிரியைகள் செய்து குரு சீடனுக்கு ஞானம் ஊட்டுதல். இது கிரியாவதி, ஞானவதி என இருவகைப்படும்; கிரியாவதி - குண்ட மண்டலாதிகளையும் வேதிகளையும் புறத்தே அமைத்து ஆகமத்திற் கூறியபடி செய்யும் திட்சை வகை, ஞானவதி வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தனது பாவனையாற் செய்துகொள்ளும் தீட்சை வகை. (தொடர்ச்சி-பக்கம் 433 பார்க்க)