பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/979

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சேர்வாய் * நீதி வானோர் வீரா சேரா ரூரைச் சுடுவார்தஞ்: t சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. (2) 822. இகழ்ச்சியற தானா தானா தானா தானா தானா தானத் தனதான பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் தமுதேயோ. பாரோர் சிரோ வேளேர் வாழ்வோ

  1. பானோ வான்முத் தென நீளத்

தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் துனுசாரந்: தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் தகுமோதான்; Xஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேணற் புணமேபோய். ஆயாள் தாள்மேல் விழா வாழா ஆளா Oவேளைப் புகுவோனே:

  • "நீதி நின்னையல்லால் நெறியாது நினைந்தறியேன்"

சம்பந்தர் 3-55-6. f இந்த அடியைப் பாடல்கள் 104.1-1045 எண்ணுள்ள பாடல்களிலும் காணலாம்.

  1. பானோ-பாதுவோ - பாடல் 826 பார்க்க

x ஆலோலம் - பறவையோட்டு மொலி, O " வேளைப் புகுவோனே" - பாடல் 166-பக்கம் 387, பாடல் 625 பக்கம் 451 கீழ்க்குறிப்பு.