பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/976

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்) திருப்புகழ் உரை 417 திருவாரூர் 820. (நான்) நாணங்கொள்ளாமல், உலகினர் என்னை ஏசாமல் (இகழாமல்), (மால்) - (உனது) பெருமையைக் கூறாத நூல்களை (அசட்டு நூல்களைக் கற்று - அதனால் உள்ளம் வேறு மாறாகி (அல்லது - மால் கூறா நூல் மூவாசையைக் கூறாத (எழுப்பாத) (ஞான) நூல்களைக் கற்று, உள்ளம் மாறாகி) (கோடாதே) கோணல் வழியைப் பின்பற்றாமல் நன்னெறியில் இருப்பதை விட்டு விட்டு (உனது) வேலாயுதத்தைப் பாடாமலும், ஆசை மிக்கெழக் கூதாள மாலையை உனது (பன்னிரு தோள்களில் விசாமலும், (உனது) பேர் புகழைப் பேசாமலும், சிறப்புற்றதும், வேதத்துக்கு மேற்பட்டு எட்டாததுமான உனது திருவடியின் மேல். விழாமலும், போய், அடியேனுடைய வாழ்நாள் விண்நாளாகப் போதல் நீதியோதான்-போகலாகாது என்றபடி, அன்பனே! தேவர்களுக்குத் தலைவனாம் ஈசனே! (வாமா. அழகனே! கடப்பமாலைய்னே! காட்டில் தினைப்புன மான் வள்ளியைச் சந்தித்தவனே! (உள்ளம்) குளிர்ந்தவனே! (திருப்தி அடைந்தவனே)! (சூர்வாய் சார்வாய்) சூரனிருந்த 鑑 மகேந்திர நகரைச் சென்று சார்ந்தவனே! (சூரனைத்தேடிச் சென்றவனே!) பெரிய மேகங்கள் சூழ்ந்துள்ள கற்பக விருகஷ்க் அன்டடடங்கTெ அ_TெTெ (416-ஆம் பக்கத் தொடர்ச்சி) உனது தோளில் வீசாமலும், உன் பேர் (புகழைப்) பேசாமலும், உன் கழலில் விழாமலும் (போய்)-காலம் கழித்து - என் வாழ்நாள் வீணே போகத் தகுமோ! - என்றவாறு. கூசாமலிருக்கவும், பார் ஏசாமலிருக்கவும், உளம் கோடா. மலிருக்கவும் நான் வேலைப் பாடவேண்டும் அங்ங்ணம் வேலைப் பாடாதே. எனலுமாம். 4 சூர்வாய் சார்வாய் - சூரனாகிய மயிலைச் சார்வாய் (வாகனமாக நடத்துவாய்) - எனலுமாம்.