பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/971

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள் வித்து ருத்ததுவ ளைத்த நெற்றிவனை பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் விஞ்சைபேசிப் பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை பட்டு ழைத்து ‘குழி யுற்ற அத்தியென மங்குவேனோ, தத்த தத்தனது அத்த, ணத்தனன. தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென சங்குபேரி, சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள் நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி சக்கு முக்கிவிட கட்க துட்டசுர гліевшотат: வெற்றி யுற்ற கதிர் பத்தி ரத்தையரு ளிச்சு ரர்க்கதிய திப்ப் தத்தையுறு வித்த ளித்துiமதி பெற்ற தத்தைமண முண்டவேலா. Xவெட்கி டப்பிரம ணைப்பி டித்துமுடி ழைக்கு லைத்துசிறை வைத்து முத்தர் புகழ் விம் ப்பதியி லிச்சை யுற்றுமகி றகு டி. **ononga.(1)

  • குழியுற்ற அத்தி படுகுழியில் வீழ்ந்த யானை, அது மிகவும் துன்புறும் - குழிப்படு களிற்றிற் படர்கூர் எவ்வமொடு பதைத்தனர்" பெருங்கதை 1-16:53, "நீடுகுழியகப்பட்ட.களிறுநிலை கலங்க" புறநானூறு 17. 'குழி கொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு"

-பட்டினப்பாலை 223-4. 1 கதிர் பத்திரம் . வேலாயுதம் # மதியானை பாடல் 590-கீழ்க்குறிப்பு. X" வெட்கி டப்பிரமனைப்பிடித்துமுடி யைக்குலைத்துநட லைச்செருக்கையழி வித்த றத்தர்புகழ் கச்சி யுற்றுமகிழ் தம்பிரானே" என்றும் பாடம். பிரமன் முடிய்ைக் குலைத்தது பாடல் 608-பக்கம் 406-கீழ்க்குறிப்பு.