பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/962

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரம்) திருப்புகழ் உரை 403 (இன்னது) இவ் வழிதான்-(எனக்கு என்னும்) எனக்கு உயர்ந்ததாம் என்கின்ற, (மதப் புன்மை கெடுத்து) கொள்கையின் இழிவாந் தன்மையை ஒழித்து, (இன்னல் விடுத்து) துன்பங்கள் யாவற்றையும் ஒட்டி விலக்கி. (இன்னதெனப்படா வாழ்க்கை) த்தன்மைத்து என்று (வாய்விட்டு) விளக்க முடியாத பேரின்ப் வாழ்க்கையை (உனது திருவருள்) (தராதோ) பாலிக்காதோ! (கன்னல்மொழி) கரும்பு (அல்லது கற்கண்டு) போன்ற மொழியையும், பின் அள்கம் - பின்ன்ப்பட்ட கூந்தலையும், அன்னம் போன்ற நடையையும். (பன்னம் உடை) தழையிலைகளால் ஆய ஆடையையும் (கொண்டவளாய்க்) கண்ணானது - கண் அவிர் - விளக்கம் கொண்டுள்ள அந்த சுறாமீனையும் அடக்கவல்ல (ஒட்டி விலக்கவல்ல) கெண்டை. ன் போன்றவளைக் களவிற் கொண்டு போவதற்காக (பின் இரவில்) இராப்பொழுதின் பிற்பாகத்தில் பொழுது விடியுமுன் துன்னு - பொருந்திய (புரை) இடமான - டுபோன்ற கல் ழயில் ஒருகற் குகையில், கன்னில்ையில்-கல் கேற்சிலே அசைவற்ற நிலையில்-புகுந்திருந்து வேர்வையுற நின்று காத்திருந்த செல்வனே! (பொன் அசலம்) (பொன்மலை) மேருமலைக்குப் (பின்), அசலம்-பின்பு அசைவற்ற தன்மையில் அடுத்ததான - அசைவில்லாத - எதனாலும் கலக்கம் உறாத - சென்னியின் - சோழராஜனுடைய (ஆளுகையில் உள்ள) நற்கன்னபுரம் நாதா -- அழகிய கன்னபுரம் என்னும் தலத்தில் நாதா (தலைவனே): (பொன்னி நதிக்கார் நீர்ப்புயங்கனாதா). கரா நீர்ப் பொன்னி நதி (கன்னபுரப்) புயங்கனாதா! - முதலைகள் வாசம் செய்யும் காவிதி நதிக்கரைக்) கன்னபுரத்தில் (புயங்க) புயங்க நடனம் செய்யும் சிவபிரானுக்குத் தலைவனே! (அல்லது புயங்கன் - பாம்பணிந்த சிவனுக்கும் நாதனே): (பொன்மலையில்) கயிலைமலையிலும், பொன்னின் நகர்-லக்ஷ்மி வாசம் செய்யும் வைகுண்டத்திலும் (உள்ள) ண்ணியர்களுக்கும், பொற்பொன் மவுலி அழகிய பொற். o: டங்களை அணிந்துள்ள (பொன்னுலகத்து) தேவலோகத்து-இராசாக்களுக்கும் இந்திரர்களுக்கும் தம்பிரானே! (இன்னதெனப் படா வாழ்க்கை தந்திடாதோ)