பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/957

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 814. சரித்திர வரலாறு தனனா தத்தன தாத்த தந்தன தனனா தததன தாதத தநதன தனனா தததன தாதத தநதன தனதான

  • தலைநா விற்பத மேத்தி யன்புற

வுபதே சப்பொரு ளுட்டி மந்திர தவஞா னக்கட லாட்டி யென்றனை யருளாலுன். சதுரா கத்தொடு கூட்டி யன்ைடர்க ளறியா முத்தமி மூட்டி முண்டக தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் வலமேவுங், கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி கமழ்வா சற்படி நாட்ட முங்கொள விதிதாவிக். கமலா லைப்பதி சேர்த்து முன்பதி வெளியா கப்புக ஏற்றி யன்பொடு கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் மறவேனே, சிலைவி ழக்கடல் கூட்ட முங்கெட அவுனோ ரைத்தலை வாட்டி t யம்பர சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு கதிர்வேலா.

  • இது அருணகிரிநாதர் திருவடி திஷை, உபதேசம் முதலிய பேறுகளைப் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.

f அம்பர சிர மாலைப் புக ஏற்ற ஆகாயத் துச்சியி லுள்ள சுவர்க்கத்தில் இந்திரனைக் குடியேற்ற, மால் - இந்திரன்.