பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/941

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த வுலைபட் டலர்ச்ச ரங்கள் நலியாமல். உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு *னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து திரிவேனோ, t புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த பொழுதிற் கரத்தொ டர்ந்து பிடிநாளிற். பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள் புகுதக் கனத்து வந்து கையிலாருந்: திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த சிவைதற் பரைக்கி சைந்த புதல்வோனே. # சிவபத்தர் முத்த ரும்பர் தவசித்தர் சித்த மொன்று திலதைப் பதிக்கு கந்த பெருமாளே.(3) திருவம்பர். (பேரளம் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்கிழக்கு சுமார் 4 மைலி லுள்ள அம்பர் மாகாளம்' என்னும் தலத்துக்குக் கிழக்கு சுமார் 1-மைல் திருஞானசம்பந்தஸ்வாமிகளுடையதேவாரம்பெற்றது.) 809. (பிறவியற) தான தந்தனந் தான தந்ததன தான தநதனரு தான தந்ததன o தான தநதனந தான தநததன தநததான சோதி மந்திரம் போத கம்பரவு ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்த இட முங்கொளாமல். * புகழ்ப் பகர்ந்து திரிவேனோ - இவ் வேண்டுகோள் வயலூரில் அருணகிரியார்க்குச் சித்தித்தது. 'திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செப்ப்பதியிற் றந்தவன் நீயே" என வருதல் காண்க. (திருப்பு - 105) இந்த 4ஆம் அடி மனப்பாடத்துக்குத் தக்கது. 1. கஜேந்திர மோக்ஷம் - பாடல் 110.பக்கம் 262. # இந்த அடி (திலதைப்பதி) சம்பந்தர் தேவாரத்தில் வரும். (தொடர்ச்சி 383 ஆம் பக்கம் பார்க்க)