பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 800. திருப்புகழ் ஒத தனதனனத் தனதான தனதனணத் தனதான தனதனனத் தனதான தனதான பழியுறு 'சட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப். படுகுழிபுக் கினிதேறும் வழி தடவித் தெரியாது பழமையிதற் றிடுலோக் முழுமூடர்; உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி யொருபயனைத் தெளியாது விளியாமுன். உனகமலப் பதநாடி யுருகிf யுளத் தமுதுாற H உனது திருப் புகழோத அருள்வாயே: தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு திடுதிடெனப் பலயூதர் விதமாகத் திமிதிமெணப் பொருஆர னெறுநெறெனப் பலதேவர் ஜெயஜெயெனக் கொதிவேலை விடுவோனே. அழகுதளித் திடுநீப சரவணவுற் பவவேல அடல்தருகெற் சிதநீல மயில்வீரா. அருணைதிருத் தணி#நாக மலைபழநிப் பதிகோடை அதிபஇடைக் கழிமேவு பெருமாளே. (5)

  • சட்டகம் - உடல். 'உயிர்புகுஞ் சட்டகம்" கல்லாடம் 8.

"உயிரன்னாள் சட்டகம்" - திருவிளை. - பழியஞ்சின. 16. f அமுதுாறினால் இறைவனைக் காணலாகும். காயத்துள்ள முதுற ஆற நீ கண்டுகொள் என்று காட்டிய திருவாசகம் - 42.5.

  1. ஆறு தலங்கள் சொல்லப்பட்ட இந்த அடியினால் நாகமலை வேறு கோடை வேறு என்பது புலப்படுகின்றது. கோடை - வல்லக் கோட்டை - பாடல் 707 - 713 பார்க்க