பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 798. வாழ்வுற தனன தத்தனத் தனண தத்தனத் தனன தத்தனத் தனதான பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் ւյաԶ/ மப்படிப் பலவாழ்வும். பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும்: புகளில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் பெருவாழ்வும். புலன கற்றிடப் : தத்தினைப் - புகழ்ப லத்தினைத் தரவேணும்: *தகளி லற்ற்கைத் தா: டப்பிணைச் சரவி ணத்தினிற் பயில்வோனே. தனிவ னத்தின்னிற் புண்ம றத்தியைத் 鷺 பொற்புயத் திருமார்பா, சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல் யிற்சுடர்க் குமரேசா. *செழும் ஜர்ப்பொழிற் குரவ முற்றபொற் றிருவி டைக்க்ழிப் பெருமாளே.(3)

  • சிவபிரானது நெற்றிக்கண்ணினின்றும் வந்த ஆறு பொறிகளின் சூடு தாங்க முடியாமல் வாயு அப்பொறிகளை அக்கினியின் கையிற் கொடுக்க, அக்கினியும் தாங்கமுடியாமல் அப்பொறிகளைக் கங்கையில் விட, கங்கையும் தாங்க முடியாமல் பொறிகளைச் சரவண மடுவில் விட்டனள்: காலினோன் - திறற்படு வன்னிதன் சென்னிசேர்த்தினான்:

"தியின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற: ஒரு பதம் இடப் பெறாது, கங்கையின் அகத்துய்த் தானரோ: கங்கைதன் சிரமிசை ஏந்தியே...சரவணம் எனுந் தடந் தன்னிற் சேர்த்தனள்" . கந்தபுராணம் - 1-11-84-7 "திக்கடவுள் சிதப்பகிரதிக்கே சென்றுய்ப்பப் போதொருசற் றன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற் சென்னியிற் கொண்டுய்ப்ப கந்தர் கலி வெண்பா, தகளில் அற்றகை - தக்கன் யாகத்துப் பூசலில் தகர்க்கப்பட்டதால் அறுபட்ட கை - (பாடல் 390 - பக்கம் 487 கீழ்க்குறிப்பு) தகளில் வீரபத்திரர் தகர்த்தலால் எனவும், தகளில் - ஆட்டு முகத்தன் (தக்கன்) யாகத்தில் எனவும் பொருள் கொள்ளலாம். (தொடர்ச்சி 363 ஆம் பக்கம் பார்க்க)