பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தருக்க மற்கடப் படைப்ப லத்தினிற் றடப்பொ ருப்பெடுத். தனையாகச். சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற் றளித்த ரக்கர்பொட் டெழவேபோர்; செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச் செயித்த வுத்தமத் திருமாமன். திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்

  • திருப்ப டிக்கரைப் பெருமாளே. (1)

மாயூரம். (ரெயில்வே ஸ்டேஷன். திருஞான சம்பந்த ஸ்வாமிகள் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 792. திருவடியைப் புகழ தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன தனதன தததத தனநத தாணன தனதான f அமுதினை மெத்தச் சொரிந்து மாவின னியப ழத்தைப் பிழிந்து பானற வதனொடு தித்தித் த# கண்ட ளாவிய விதழாராய். (347 ஆம் பக்கத் தொடர்ச்சி) திருமண்ணிப் படிக்கரையில் அருணகிரியாருடைய கனவில் முருகவேள் தோன்றித் திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள வயலூரில் உள்ளேம். நமது திருப்புகழை நித்தம் பாடும் அன்பை அத் தலத்திற் பிரசாதிப்போம். நீ அங்கு வருக" எனக் கட்டளையிட்டு மறைந்தார். அருணகிரியார் விழித்தெழுந்து பெருமாளே! நீ அடியேற்குப் புலப்படவைத்த வயலூரை என்று காண்பேன்" உன் திருப்புகழை நித்தம் பாடும் பாக்கியத்தை என்று பெறுவேன்' என உள்ளம் உருகி "புயற்பொழில் வயற்பதி நலப்படு ப்ரியத்தொடு புலப்பட எனக்கருள் பெருமாளே என்றும் செய்ப் பதித் தலத்தினைத் துதித்துனைத் திருப்புகழ்ப் பகர்வேனோ திருப்படிக்கரைப் பெருமாளே." என்றும் போற்றினர் - இந்த வேண்டுகோள் வயலூரில் நிறைவேறிற்று என்பது . (*,1,4 - பக்கம் 349 பார்க்க)