பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/869

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கற்றபேர் வைப்பெணச் செத்தையோ கத்தினர்க் கைக்குணான் வெட்கிநிற் பதுபாராய், சக்ரபா னிக்குமப் 'பத்மயோ னிக்குநித் தப்ரதா பர்க்குமெட் டரிதாய, தத்வவே தத்தினுற் பத்தியோ தித்தஅத் தத்வரு பக்கிரிப் புரைசாடிக், கொக்கிலே புக்கொளித் திட்டஆர் xபொட்டெழக் குத்துரா I வுத்தபொற் つ குமரோனே. கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக் கொச்சைவாழ் முத்தமிழ்ப் பெருமாளே.(10) 778. காயம் நிலையாமை தனதன. தாந்த தான, தனதன. தாந்த தான தனதன. தாந்த தான தனதான தினமணி சார்ங்க பாணி யென மதிள் நீண்டு சால தினகர னேய்ந்த மாளி கையிலாரஞ்: செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல் #வயிரியர் சேர்ந்து பாட இருபாலும், இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை புழுககில் சாந்துபூசி யரசாகி.

  • சக்ரபாணியுடனே சகத்ரயந்தரு தசப்பிதா மகர்கள் தம் மொடும் *கூடி நின்றனன் பத்மயோனியே Ho

"பத்மயோனி என்றது பிறந்த வழிக்கூறல்" அதுதான் இருபெய ரொட்டு ஆகுபெயர்" - தக்கயாகப் பரணி 472-உரை. உந்தியெழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன். தன்னைப் படைத்தவன்' - பெரியாழ்வார் 25-8 f ராவுத்தன் - குதிரை வீரன் 'சூர்க்கொன்ற ராவுத்தனே' 'கலாபத் தனி மயிலேறும் இராவுத்தனே' கந்தரலங்காரம் 37, 50. 'இவளி முகியைப் பொருத ராவுத்தனானவனும்" - வேடிச்சி காவலன் வகுப்பு.

  1. வயிரியர் - பாணர்: புகழ்ந்து பாடுவோர் வயிரியர் தோள் வலி

புகழ" என்பர் பொதுப்பாடலினும் 1254, 28