பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 * முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை Hor H H. * H # = 畢 வெட்கா மற்பாய் சுற்று மர்ச்சேர் fவிக்கா னத்தைத் தரி# மாறன். வெப்பா றப்பா டிக்கா ழிக்கே புக்காய் வெற்பிற் குறமானை, முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய் முற்சார் செச்சைப் புயவிரா. Xமுத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.(5) 773. மறவேன் என்றது தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தனதான கொங்கு லாவிய குழலினு நிழலினு நஞ்ச ளாவிய விழியினு மிரணிய குன்று போல்வளர் முலையினு நிலையினு மடமாதர் கொம்பு சேர்வன இடையினு நடையினு மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி கொண்ட சேயித ழமுதினு நகையினு மனதாய, Oசங்கை யாளியை அணுவிடை பிளவள வின்சொல் வாசக மொழிவன இவையில சம்ப்ர தாயனை அவலன்ன ஒளிதிக ழிசைகூருந்: தண்டை நூபுர மணுகிய இருகழல் கண்டு நாளவ மிகையற* விழியருள் தந்த பேரருள் கனவிலு நாவிலு மறவேனே;

  • வெட்காமல் பாய் சுற்று ஊமர் - சமணர்."நாணழித் துழல்வார் சமணர்". சம்பந்தர் 25-3-10,

"பாயுடுப்பார்கள்". சம்பந்தர் 3-108-3 நின்றுண் சமணர்.ஒன்றும் உணரா ஊமர் - சம்பந்: 1-71-10, t விக்கானம்...விக்கணம்...விக்கினம் --- (திது) 'விக்கனங்கள் அந்தொண்டர்க்கு அடாமைச் சென்றாண்டருள்" மருதூரந்தாதி 28,

  1. மாறன் வெப்பாறப் பாடியது பாடல் 181 பக்கம் 420 குறிப்பு

x இம் முடிவுள்ள திருப்புகழ்ப் பாடல்களின் எண் 377, 483, 1119-1126: (t தொடர்ச்சி பக்கம் 299)