பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7B முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 477. அடிமையாப் அர்ச்சிக்க தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தனதான பொக்குப்பைக் "கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய்: துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் சுழலாதே. சுத்தச்சித் தத்துப் + பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் பெறுவேனோ, திக்குத்திக் கற்றுப் X பைத்தத்தத் திக்குச் செற் O பத்ரக் கொக்கைப் பொரும்வேலா. செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச் செச்சைக்கொத் தொப்பித் தணிவோனே,

  • கத்தம் மலம் 1 தத்து:ஆபத்து
  1. தொண்ட ருடனதாகி விளையும் அன்பின் அடிமையாகு முறைமை

யொன்றை அருள்வாயே" - என்றார் பிறிதோரிடத்தும் திருப்புகழ் 227 X பை தத்து அத்தி - பசிய அலைமோதுகின்ற கடல் Oபத்திரம்-இலை.