பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநல்லுர்) திருப்புகழ் உரை 283 ஒடுகின்ற (அந்த கலிகால் ஒடுங்க) அந்தப் பிராணவாயு ஒடுங்க நடு துாணில் தங்க - வினர் தண்டம் எனப்படும் - முதுகு எலும்பில் தங்கி, வரி ஞானவன் க மீதணைந்து அமைவதான ஞான வளப்பம், போதி. அர் னக் கயிற்றின் மீதணைந்து - (அல்லது முதுகெலும்பில் தங்க மயமான ஞானவளப்பம் பொருந்திய க்ழுமுனை நாடி) மீதணைந் - ಕ್ಲಿ' மேல்ே அணைந்து நூறுகோடி சந்திரர்களின் ஒளியை (சிவப்பேரொளிய்ைச்) சந்திக்கும் பாக்கியம் கிட்டும்ா! சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாசவடிவை உடையவன். கபாலம் ಥೀ, சங்கரி, புரத்தைப் பன்கத்து எரித்தவள். (அம்பரி) அம்பு + அரி, திரிபுரச்ம்மாரத்தில் அம்பாயிருந் அரிவைஷ்ணவி - அல்லது - சித்ாகாசத்தில் உறைபவள் என்றும் இளையவள், என் ಳ್ಗಿ' சிவபெருமான் பங்கில் ைேறபவள் ஆகிய சிவகர்ம்சுந்தரி (சிவனை விரும்பும் கவுரி) மகிழும் குழந்தையே! சூரனைச் (சங்கர குமார) சங்கரித்த குமரவேளே! இந்திரனுக்கு உதவி செய்பவனே! அன்பர்களுக்கு உபகாரம் செய்பவ்ன்ே அழகனே! குகனே! என்றெல்லாம். வேதங்கள் (ஒலம்ஒன்ற) முன்றயிட்டு உரைப்பத் திருநடனம் கொண்ட வலனே! ■鬥 பரிசுத்தமான திருவெண்ணிற்றை அணியாதவர்களும் பொல்லாதவர்களுமான சமணர்கள் இறக்கும்ப கொடிய கழுவில் ஏறுங்கள் என்று திருவிளையாடல் இக் ப் பொடி - நீறை (கின் பாண்டியின் முதலான) அடியர்களுக்கு அளித்த தாமரைக்கையனே! சந்திரன் போன்ற முக வில்ாசத்தை யுடையவனே! கந்தவேளே! தேவரம்பை போன்றவளும், (அமுது ஈன்ற மங்கை) பாற்கடலமுதுடன் ஈனப்பட்ட (தோன்றிவந்த) (மங்கை) லக்ஷமியளித்த மானாகிய வள்ளி (அல்லது அமுது ஈணமங்கை அமுதவல்லி என்ற பெயர் பொருந்தி இருந்த மங்கை, தருமான் கற்பகத்தரு நிழலில் இருந்த மான் தேவசேனை - அணைந்த திருப்புயத்தை யுடையவனே! திரனே! சங்கரதியாகர் - சிவ்லோக்த் தியாக்ர் என்னும் திருநாமம் உடைய சிவபிரான் வந்து உறைகின்ற திரு நல்லூரெனுந் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே! (சதகோடி சந்த்ர ஒளி சந்தியாதோ)