பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் Ա-Կն)/I 75 தடைப்பட்டுத் தடைப்பட்டு குழறிப் பேசித் தவறு தலான் வழியிற் சென்று கெட்டுப் போகின்ற பெய்க். கூட்டமாம் (நிறைந்த) சட்டையாகிய இந்த),(குடில்.ஐ.சுமை) குடிசையாம் வியப்புத் தரும் சுமையை விரும்புகின்ற சிக்கு (தடை) நீங்கப்பெற்று, உட்கு (உள்கு உள்ளத்திலே கருணை என்னம் வாய்க்கப்பெற்றுப் பரிசுத்த மானதும், சித்தியை (நற்கதியை, மோட்சத்தைத் தர வல்லதுமான தமிழை (தமிழ்ப் பாக்களை)த் திட்டத்துக்கு பூரணமாக, லக்ஷணமாக, செவ்வையாக சொல்லும் (பாடும்) பாக்கியத்தைப் பெறுவேனோ! அங்கிட்டு இங்கிட்டு (அங்கும் ங்கும்.பல இடங்களிலும்) (ஆம்ருக்கு ஒட்டி) போர் சய்ய (ச் ப்ேதத்துடன்) துணிந்து கிட்டியிட்டு) சமீபத்தில் நெருங்கி எதிர்த்து ஸ்திரங்களைப் (படைக்ளை ஆய்த்ங்களை)எற்றி (செலுத்தி) விர்ைவிற் சண்டை செய்த சூரன். உடம் கெட்டு போய், ஆயுதங்களைக் கைவிட்டு (இல்லாதொழிந்து) அல்லது, தனது சேனைகளை விட்டுத் தன்னந் யனாய், பயம் அடைந்து, கடலுள்ளே புகுந்து வேதனைப்பட்டு, (மா) மர உருவ்த்தை அடைந்து நிற்க. (ఫ్టే திக்குத் தறுகண்)-_தறுகண் - அஞ்சாமையுடன் னிருந்த வீர்ம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற்_தொக்குத் தெர்க்குற்றது கண் (தொக்கு பரிச உணர்ச்சி அறியும் 醬 ய்ம்) (முதலிய) துன்வயலாகி (அழிந்துபட) அந்த த்தும் (அந் நிலையிலும்), கைக்கொட்டு ட்டு ட்டு-கையை கவும் கொட்டிக்கொண்டு (ஆர்ப்பரித்து). உடலுடன் சிலபொழுது (நேரம்) ஆடி (போர் செய்து). சத்தி (வேற்பன்ட்) குத்தின்தால், (துடியில் சத்திக்க) துடித்துக் கதறி ஒலி செய்ய (அல்லது துடி உடுக்கைப் பன்ற்யின் முழக்கம்போலக் கூவிக்கதற) கைச்சமர் செய் -ஒழுங்கான ப்ோரைச் செய்த பெரும்ாளே! சத்திப் பெருமாள்ே வேற் பெருமாளே கச்சிக் குமரப் பெருமாளே (தமிழைப் புகலப் பெறுவேனோ) 476. அலைகள் தாவிச்சென்று தாவிச்சென்று ஒர் ஒழுங்கு முறையிலே ရွှံ့ဘိသေါို ஒலிசெய்கின்ற கருங்கடலாலும் (சர்ப்பத்தின் தத்தில்பட்டு) கிரகணத்தின்போது) ராகுகேது எனப்படும்)-ப்ாம்பாற் பிடிபடுதல் என்னும் ஆப்த்திந்பட்டு, கெடுத்ல் உற்று, தடைபடுகின்ற சந்திரனாலும்