பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தாசலம்) திருப்புகழ் உரை 253 கரிய மேகத்தை ஒத்த நிறத்தை உடைய திருமாலின் அழகிய மருமகனே! கருணையுடன் (உபதேச) மொழியை (எனக்குத்) தந்த முதல்வனே! நறுமண மலர்கொண்ட (தற்பக) விருகூடி நீழலில் இருக்கும் தேவர்களின் சிறையை விடுமாறு மாறுபட்டு நின்ற (அசுரனை) சூரனைக் கோபித்தவனே! (விருத்தாசலத்தில்) இறப்பவர்கள் (வடிவறு பிறப்பு அறுகின்ற் (சுசிகரம்) தூயபெற்றி, (உறை) உள்ள தமிழில் முதுகிரி எனப் பெயர் பெற்ற (அல்லது தமிழ் விளங்கும் முதுகிரியில்), (வலம்வரு வெற்றியுடன் எழுந்தருளியுள்ள பெருமாளே! (படர் உறும் எனை அருள்வாயோ) 756. ஈரமில்லாத இவ்வுடல் (வரவர) வற்றிப்போக செய்த வினை முதிர்ச்சி அடைந்து, நடையும் (நெட்டி). பறிய ஒழுங்கற்றுக் கோணலாகத் தள்ளாடுதலை அடைந்து நிலை ப்ெயரக் கை சொறியும் தொழிலையே மேற்கொள்ள, பற்கள் வெளியே நீண்டுவர - கண் பூமறைப்பால் பார்வை யிழந்து குருட்டுத்தன்மை அடைந்து, மிகவும் நெகிழ்ந்து கரைந்து பழம்போலப் பழுத்து நரைத்துமயிர் கொக்குப்போல வெண்ணிறமாகி - வேகத்துடன் வ்ருதின்ற பித்தத்தாலும் வாயுவினாலும் (கன்) இட்டும் நிலைத்திருக்கும் த்ன்னுமய்ம் தடுழாறிக்கெட்டு, மெலிதலை அடைந்து, கைவிரலினால் பிடிக்கப்பட்ட "யே நிதி மி வெளியே ற்கின்ற தன்மை bபடியான ன்பமே கொண்டதான ఢీశ) ,ே:ேன், పేన్గోఫే செய்து உன்னுன்ட்ய் திருவருளைத் தந்து காக்கும் ஒரு நாள் சலிப் - கலக்கம் இல்லாத அசுரர்கள் ந் ు: பிரியங்கொண்ட வலிய ர்ெ: கையன்ாகிய் இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும்

  • வடமொழியில் விருத்தாசலம் விருத்தகிரி என்று இத் தலத்துக்குப் பெயர். தமிழில் முது குன்றம், பழமலை எனப் பெயர்.