பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தாத்தரி தாகிட சேக்கெனு மாநட தாட்பர ணார்தரு குமரேசா,

  • வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்

t மீக்கமு தாமயில் LD6,T&LJIT&TTITவேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு வேட்கள மேவிய பெருமாளே.(2) திருநெல்வாயில் (இது சிவபுரி என வழங்கும். சிதம்பரத்துக்குத் தென்கிழக்கு 3 மைல் திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல்பெற்றது) 753. அருள் வேண்டுதல் தனன தானன தானனாத் தனந்த தனன தானன தானனாத் தனந்த தனன தானன தானனாத் தனந்த தனதான அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு பகரு ந்ாவினர் லோபர்தீக் குணங்க ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் புனை + யாதர் அசடர் ಟ್ಗಿ வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் தெரியாத, நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்த்ரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி. நினைவு * பாழ்பட வாடிநோக் கிழந்து xவறுன்ம யாகிய தீயின்ம்ேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே

  • வேத்திர சாலம் - அம்புக் கூட்டம் f tக் கமுது மிக்க அமுது.
  1. ஆதர் - அறிவிலார் x இது அருணகிரிநாதரின் அடிநாள் வரலாற்றைக் குறிக்கும்