பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கதிர்சுற்றுக நோக்கிய பாதமு

  1. நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் அடியேனைக் கனகத்தினு நோக்கினி தாயடி

யவர்.முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு *மறவேனே, சிதறத்தரை நாற்றிசை பூதர நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி சிதறக்கட லார்ப்புற வேயயில் விடுவோனே. சிவபத்தினி t கூற்றினை மோதிய பதசத்தினி 4 முத்தவி நாயகி XசெகOமிப்படி தோற்றிய பார்வதி யருள்பாலா

    • விதுரற்கும ராக்கொடி யானையும் விகடத்துற வாக்கிய மாதவன் விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே.
  • முதல் நான்கு அடிகள் அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும் f யமனை உதைத்த திருவடி இடது திருவடி - தேவியின் திருவடி - "சிதைத்தான் வாமச் சேவடி தன்னால்" . கந்தபுரா. மார்க்கண் (2.5-253). கூற்றுவனைக் காய்ந்த அபிராமி கூற்று மரித்திடவே உதை பார்வதி - திருப்புகழ் 760. 789 (பாடல் 93-ம் பார்க்க).
  1. கறைக் கண்டனுக்கு மூத்தவளே. அபிராமி அந்தாதி 13, சத்திதான் சிவத்தை யீன்றும் - சிவஞான சித்தியார் சுபக். 167

x தேவி - செகங்களைத் தோற்றுவித்தது - திருப்புகழ் 267பக்கம் 164 O இப்படி - பாடல் 33 பக்கம் 97 கீழ்க்குறிப்பு. * விதுரனுக்கும் துரியோதனனுக்கும் மனம் வேறுபடக் (கண்ணபிரான்) வைத்த வரலாறு: பாண்டவர்களுக்கு உரிய பாகத்தைத் துரியோதனனிடம் கேட்கும் பொருட்டு துது சென்ற கண்ணபிரான் துரியோதனனுடைய மாளிகையில் தங்காமல் விதுரனுடைய இல்லத்தில் தங்கினார். ராஜ சபையில் துரியோதனன் தனது சிறிய தந்தை விதுரரை இகழ்ந்து, என் வீட்டில் உண்டியை மறுத்தவனுக்கு நீ அமுதளித்தாய்; நீ தாசிமகன் தானே. என்னுடைய அன்னத்தை அருந்திப் பாண்டவர் மீது அன்பு கொண்டுள்ளாய்' எனப் பேசினான். விதுரர் வெகுண்டு இங்ங்ணம் பேசிய உன் வாயைத் துணிப்பன். ஆயினும் பொறுக்கின்றேன். நாளை நடக்கும்