பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வாலி யுடனெழு மரமற நிசிசரன்

வாகு முடியொரு பதுகர் மிருபது மாளTவொருசரம் விடுமொரு கரியவன் மருகோனே. வாச முறுமலர் விசிறிய பரிமள நகர்த லுறையுமொ ಸ್ಧಆಕ್ rflLff(3) 6)J ЛТ லடியவ ளlடாolகட அரு பெருமாளே.(4) (ஆண்டார் குப்பம்) ('தச்சூர் வடக்காகும் மார்க்கத்தில்" உள்ளது. இது ஆண்டார் குப்பம் என்னும் பிரபல சுப்ரமண்ய ஸ்தலம் பொன்னேரி ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் உள்ளது. ஆரணி, கள்ளக்குறிச்சி, திட்டக்குடி ஆகிய சப்டிஸ்டிரிக்டுக்களிலும், புதுக்கோட்டைக்குச் சமீபத்திலும், தச்சூர்" எனப் பெயரிய கிராமங்கள் இருக்கின்றன.) 737. அருள் வேண்டுதல் தத்தா தனத்தான தாத்தத் தனந்த தததா தனததான தாத்தத் தனநத தததா தனததான தாததத தனநத தனதான அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து உறவாடி அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க வைத்தா யெனப்பேசி ്ക് சொறிந்து X அக்கா லொருக்கால மேக்கற் ಶೌಆ ഞ6ULIITഞ്; வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க ளொப்பர் ருணக்கீடு பார்க்கிற் கடம்பன் மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ளதனாலே + வாலி - மராமரம் வீழ்த்தியது - திருப்புகழ் 231-பக்கம். 78 கீழ்க்குறிப்பு. f ஒரு சரம் விட்டது. பாடல் 52. பக்கம் கீழ்க்குறிப்பு. # மூக்கைச் சொறிதல் - காரியம் நிறைவேற வேண்டி ஒருவருடைய மூக்கைச் சொறிந்து தனது வேண்டுகோளைத் தெரிவித்தல், தனது எளிமையைக் காட்டுதல். X " அன்று வந்தொரு நாள் நீர் போனிர் பின்பு கண்டறியோம் நாம்" - என்பது போன்ற தந்திரப்பேச்சு - திருப்புகழ் 46.