பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள் புரிவது தானெப் போதது புகல்வாயே தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் ளெ சமன்ரிலை யேறப் பாறொடு ്. தனதன தானத் தானன என்இசை பாடிப் பேய்புல தசையுண் வேல்விட் டேவிய தனிவீரா, அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் 'முத் தர்ர்நகை அழகுடை யாள்மெய்ப் பாலுமை யருள்பாலா. f அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய

  1. அழகர்தென் Xமாதைக் ಹ4ಣ್ಯ

பருமாளே. (3) 736. தவநெறியுற தான தனதன தனதன தனதன தான தனதன தனதன தனதன தான தனதன தனதன தனதன தனதான கால முகிலென நினைவுகொ டுருவிலி காதி யமர்பொரு கனையென வடுவகிர் கானு மிதுவென இளைஞர்கள் Oவிதவிடு கயலாலுங்.

  • முத்தாம்பிகை யம்மை" - திருவாமாத்துரில் தேவியார் திருநாமம், இந்த அம்மை மிக்க சக்தி வாய்ந்தவள். இந்த முத்தம்மாள் என்னைத் துரத்திக் கொத்துவாளோ" எனக் கூறித் தன் முன்னிலையிற் பொய் சொன்ன ஒருவனைப் பாம்பாக வெருட்டித் துரத்திக் கொத்தின தேவி, 'முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன் ஆமாத்துர் அம்மானே" - சம்பந்தர் - 2.50-10,

f சிவன் அரவு பூளை அணிதல்: விளவு சிறுபூளை ... விட அரவு சூடு, இறைவர்' (திருப்புகழ் 273) 4 ஆமாத்துர் உறை சிவன்-அழகர் "அழகியரே ஆமாத்துர் ஐயனாரே' "ஆமாத்துர் அழகனைச் சிந்தியாதவர் தீவினையாளரே" - அப்பர் 6.9, 5-ff_2 X மாதை - திரு ஆமாத்துார் . பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகு மாதையே" சம்பந்தர் 3.115.2 "வண்ண மதிமுடி நாயகரே மாதை யழகிய நாயகரே" - திரு ஆமாத்துர்க் கலம்பகம் 49. O விதவிடல் - விசேடித்துரைத்தல்.