பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அழகிய தோளி ராறுடை அறுமுக வேளே னாவுணை அறிவுட னோது மாதவர் பெருவாழ்வே. விடை யெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை கநெடி தோட மேலணை பவர் முதுார். 1ஃறிே தோகை மாதர்கள் விரகுட னாடு மால்தயில் விறல்மயில் மீது மேவிய பெருமாளே.(1) 734. திருவடியை விரும்ப தந்த தத்தன தானாதன தந்த, தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தனதான கண்க யற்பினை மானோடுற வுண்டெனக்கழை தோளானது நன்+ க மைக்கின மாமாமென முகையான. கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச "::: காடோடுற விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ டுயர்(காலன்: பெண்டன்க்குள கோலாகல மின்றெடுத்திளை யோராவிகள் மன்பி டிப்பது போல் நீள்வடி வுடைமாதர். பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழியாதேயுறு Oகிஞ்சி லத்தனை தாள்பேணிட அருள்தாராய்,

  • Gr றும் ஏறும் 1 மாதர்கள் ஆடும் மாதை" இக் கருத்தைப் பாலினேர் மொழி மங்கைமார் நடம் ஆடி யின்னிசை பாட நீள்பதி. ஆமாத்துார்' என வருமிடத்தும் காண்க - (சம்பந்தர் 2.50-4) # அமை - மூங்கில்

x மாதரைக் காலனுக்கு ஒப்பிட்டது. "மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக் காதல தாகிய காமம் கழிந்திடும். சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும், சோதியினுள்ளே துரிசறுங் காலமே" - திருமந்திரம் 1953. பெண்ணோ அவளல்லள் பெண்ணுருவு கொண்டிருந்து மண்ணோர்களை யெல்லாம் மாய்க்க வருங் கூற்றே" -ராமாயணம் - உத்தரகாண்டம் - திக்கு விசயம் 177 0 மாதர்மீது வைக்கும் ஆசையில் கிஞ்சித்தேனும் உன் தாளில் வைக்க அருள்புரிவாயாக - என்னும் இவ் வேண்டுகோள் . தத்தையங் கணையார் தங்கள்மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்டு) அத்தில் அங்கொரு கூறு (உன்) கண் வைத்தவருக்கு) அமருல களிக்கும் நின்பெருமை' எனவரும் திருவிசைப்பாவை (13-8) நினைவூட்டுகின்றது.