பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 717. துதி தனன தாணன தானன தனண தானன தாணன தனன தானன தானன தனதான திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ திமிர மேயரி சூரிய திரிலோக தினக ராசிவ கர்ரன பனக பூஷண ஆரண சிவசு தாவரி நாரணன் மருகோனே, குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி குணக லாநிதி நாரணி தருகோவே. குருகு காகும ரேசுர சரவ னாசக ளேசுர

  • குறவர் மாமக ளாசைகொள் மணியேசம்,

பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக t பசுர பாடன : பாளித Xபகளே.ச. பசித பாரன வாரண துவச ஏடக மாவயில் பரவு Oபாணித பாவல பரயோக;

  • குறவர்மகள் ஆசைகொள் மணி“. இரு பொருள் கொண்ட அழகு - பாடல் 679 கீழ்க்குறிப்பு X போல

1. பசுரம் - பாசுரம் குறுகிற்று. இது வாழ்க அந்தணர் எனத் துவக்கும் சம்பந்தர் திருப்பதிகம்; பாடல் 181 பக்கம் 422 கீழ்க்குறிப்பு. "பாசுரம் பாடலுற்றார் பரசமயங்கள் பாற' - பெரிய புராணம் ஞான சம்பந்தர் - 818.

  1. பாளிதம் பட்டு வர்க்கம், கண்ட சருக்கரை - (பிங்கலம்). சந்தனம் பகளா - என்பது சக்தியின் ஒரம்சம் என்பர் பகளேச - சக்திசுரன் முருகவேள் - கோமள சக்திப் பெருமாள்" ஆதலின் (திருப்புகழ் 158). அல்லது, பகளேச பசித பாரண - சத்திக்கு நாயகனான சிவனுக்கு உரிய திருநீற்றில் திருப்தியுள்ளவனே!

பாளித பகள - பட்டணிந்த தேவி எனலுமாம். செம்பட்டுடையாளை அபிராமி அந்தாதி 84 X பளகேச - என்பது பகளேச - மொழிமாற்று எனலுமாம். O பாணிதம்.கற்கண்டு, கருப்பஞ்சாறு.