பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பேசூர்) திருப்புகழ் உரை 147 திருப்போரூர். 714. (அணுத்தேன் நேர்)தேன்.அனு:நேர் தேன் கூடினதற்கு ப்பான பேச்சுக்கள்ாலே மிக்க மோகம் கொண்ட்வர்கள் பால நடித்தும், ஒரே தினத்தில் (அடுத்தே) மேலுக்குமேலே து துகள் (நூறாறு) அறுநூறு (அல்லது நூற்றாறு-106) விடுவார்கள். அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே போவார்கள், சிரிப்புடனே பின்னக்கத்தையும் செருக்கையும் காட்டுவர், சையுடனே சமீபத்தில் தங்கள் பெரிய ఢా5లోత மலே மார்பு பொருந்தும்படி அணைவார்கள் னபு ஆடியும் (வளைந்தும்) பாக்கு, வெற்றிலை கொடுப்பார்கள், (அங்துனம் கொடுக்கும்போது) பாதியில் கடிப்பார்கள், வாய் இதழிலிருக்கும் நீரை இதழுறலைக்) குடிப்பார் (தேனென) தேன்போலப் பாவித்துக் குடிப்பார்கள், விதம் விதமான விளையாடல்களைச் செய்வ்ர்கள். குறித்தே) காரியத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு க்க ம்ோகவிளைவு ஊட்டிப் பெரும்பொருள் அனைத்தையும் பறிப்பார்கள்; (ஆசுக்ள்) குற்றங்களைக் கொண்ட மஹா LITബ குணத்தவர்கள்-அத்தகைய மாதர்கள்மேல் எனக்கு உள்ள ஆசையை நான் விடுவதற்கு நீ அருள்புரிவாயக காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய ஒரு (மின்னை) மின் போன்ற ஒளிகொன்ட் வள்ளியை (நீ) எடுத்துப்போகவே (வேடர்) யாவரும் (உன்னை) வளைத்துச் சூழ_(அப்போது) ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற் (ஜெயவீரனே!) ப்ெருன்ம் வாய்ந்த வீரனே! மலர்களின் தேன் சொட்டும் ஒடையில் (நீர் நிலையில்) ஒரு மிருகமான யானையைப் பிடித்துக்கொண்டு ஒரு பெரிய முதலை (வாதாட) போர்செய்ய, சக்கரத்தை மனங்கொண்டு செலுத்தின (அல்லது மனோபாவனையால் அனுப்பின) சிறந்த திருமாலுக்கு மருகனே! கோபித்துச் சூரர்கள் போர்செய்து இறக்கும்படி எடுத்து ஒரு வேலைச் செலுத்தின திரனே! மாலை அணிந்த அழகிய தோளனே! இரண்டு பாத தாமரைகளைக் கொண்ட முருகனே!