பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீ புரம் திரு ப் |க ழ் חווה. עד ᏮᏆ} (அந்தப்) பிறப்பிற் சுற்றத்தாராய் உள்ளார் யாவரையும் வரும்படி அழைத்துந் (தொக்கு அற) (பரிச உணர்ச்சியறியும் இந்திரியம் சோர்வடைந்து ஒயும்படிக் கூச்சலிடும் (அழுது கத்துகின்ற (இந்தப்) பிறப்பிலே உள்ள ஆசை நீங்கும்படி உனது வெட்சிமலர் சூழ்ந்த திருவடியைத் தந்தருளுக. மலைபோன்றதும் பச்சைக் கர்ப்பூரம், ரவிக்கை (இவை அணிந்ததுமான கொங்கை அழகைக் கொண்ட தினை வளரும் பசுமை கொண்ட புனத்திலிருந்த - திருந்தாப் பேச்சைப் பேசும் அல்லது தாழ்ந்த குலமாம்) குறக்குலத்துக் கிளியாம் . வள்ளிக்கு இனியவனே...!

திரிபுரத்தைச் சுட்டெரித்து, பகைவராயிருந்த திரிபுராதிகள் மூவர்க்குப் பதத் துய்ப்பை (மேலான பதவி நுகர்ச்சியைப்) புணர்த்து (கூட்டி வைத்த) (அப் பித்தனை) அந்தப் பித்தனாம் சிவனுக்குக் (கற்பித்து) குருமூர்த்தியாய் நின்று (பிரணவப் பொருளை ஒதுவித்து அருளியவனே! செருக்கு (அகந்தை கொண்ட (அ குக்கரை). அந்த (நாய்போல) இழிந்தோர்களாம் அசுரர்களை குத்தி-வேலாற்) குத்தியும், செருபுக்குப் பிடித்து எற்றி போரிற் புகுந்து பிடித்து மோதியும். கேர்பித்துச் சிதைத்தும் (அழிவு செய்தும்) சண்டை செய்த வீரனே! திருத்தமாக (பிழையிலாத வகையில்) சொல்லப்படும் சுத்தமான தமிழ் - (செப்புத் த்ரய) - த்ரய செப்பு இயல்-இசை நாடகம் என்னும் மூவகையாலும் செப்பு-ஒதப்படும் (அல்லது சுத்தத் தமிழ் மூவகைத் தமிழும் - இயல் - இசை நாடகம் என்னும் மூவகைத் தமிழும் (விளங்கும்) சிறப்புவாய்ந்த லகூழ்மீகரம் பொருந்திய கச்சிப்பதியில் அழகிய பெருமாளே! (பற்றறச் செச்சைக் கழல் தாராய்)