பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாடம்பாக்கம். (செங்கற்பட்டு ஜில்லா வண்டலூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கு 7 மைல்) 705. ஆண்டருள தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தனதான தோடு றுங் குழை யாலே கோல்வளை 3% செங்கைக ளாலே யாழ் த மென்குர லாலே துாம நகையாலேt துாம மென்குழ_ லாலே யூறிய தேனி லங்கித ழாலே யாலவி லோச னங்களி னாலே சோபித அழகாலே, பாட கம்புனை தாளா லேமிக வீசு தண்பனி நீரா லேவளர் பார கொங்கைக ளாலே + கோலிய விலைமாதர். Xபாவ கங்களி னாலே யான்மயல் மூழ்கி நின்றய ராதே நூபுர பாத பங்கய மீதே யாள்வது கருதாயோ; Oநாட ருஞ்சுடர் தானா வோதுசி வாக மங்களி னானா பேத **வ நாத தந்த்ரக லாமா போதக வடிவாகி. நால்வி தந்தரு வேதா வேதமு நாடி நின்றதொர் மாயா தீதம னோல யந்தரு நாதா ஆறிரு புயவேளே:

  • குழை காது. இஃது ஆகுபெயர். tதுாமம் புகை, கூந்தலுக்கு அகிற் புகை ஊட்டுவது ಶ್ಗ "நறிய அகிற் புகையிட் டாற்றுங் குழற்காடு" - முத்துக் குமாரசுவாமிப் பிள்ளைத் தமிழ் தால3, 4 கோலிய் - வளைத்த

X பாவகம் - வஞ்சக நடிப்பு. "அடைக்கலப் பொருளை வெளவிப் பாவகம் பலவுஞ் செய்து". பெரிய புரா. திருநீல - 26 O நாடருஞ் சுடர் - சிவபெருமான். ** அநாதன்-விண்ணோர் பரவி நின்ற நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை"-இயற்பா திருவிருத்தம் 79.