பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க ளிதயத்திட மேமருவு பெருமாளே.(2) (இது மயிலாப்பூர் என வழங்கும். சென்னைக்குத் தெற்கு 4-மைல். திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல்பெற்றது. ஸ்தல புராணம் உளது 22ஆம் எண்ணுள்ள பாடலும் பாடவேற்றுமைப்படி இத் தலத்துக்கு உரியதாம். 692. குக சாயுஜ்யம் பெற தனன தனதனண தண்ண தனதனன தனண தனதனன தனதான அமரு மமரரினி லதிக ணயனுமரி யவரும் வெருவவரு மதிகாளம். அதனை யதகரண விதன பரிபுரண மமைய னவர்கரன அகிலேச, நிமிர வருள்சரன நிபிட மதெனவுன நிமிர சமிரமய நியமாய. நிமிட மதனிலுண வலசி வசுதவர நினது பதவிதர வருவாயே

  • சமர சமரசுர அசுர விதரபர
  1. சரத விரத அயில் விடுவோனே.

"சமரச அமர சுர ஒற்றுமையான பெருந்தன்மையுடைய தேவர்களுக்கு f அசுர இதர பர - பகைவராகிய கீழான அசுரர்மேல்.

  1. சரத விரத அயில் உண்மையான ஆக்நாசத்தி யாகிய வேலை.