பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கம்.) திருப்புகழ் உரை 71 படியாத பாதகர்கள், பாய் அல்லாமல் வேறு ஆடை அணியாத ப்ேதைகள், (தலை) மயிர் பறிக்கும் கோப்பாளிகள்) கூத்தாடிச் சமர்த்தர்கள் (ஆகிய சமணர்கள்) எல்லாரும் ல் ஏறும்படி சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறின போலத் தித்திக்கும் (உனது) திருவாக்கினாலும் (பாடல்களாலும்), (ஒளி) பெருமைவாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும் வாதுப் போர் புரிந்த இளையோனே! செழுமைவாய்ந்த நீரைக்கொண்ட சேயாறு முத்துக்களைக் கொழித்து அழகு வீசும் திருவோத்துார் என்னும் தலத்தில் மேவும் பெருமாளே! (பாவிகள் பாலும்...பாடலை யானும் புகல்வேனோ) பாக்கம். 682. (கார்க்கு மேகத்துக்கு நிகரான மேனி) நிறத்தை உடைய கடல்போலப் பரந்த (சுற்றமான வழி) சுற்றத்தார்கள் பொருந்திய வழியிலே இட்த்திலேகாய்த்து பிறந்து தோன்றி. (ஒட்டொணாத) நிலத்து நிற்காத (உரு) (தோற்றம்) உடல்: ஒருகோடிக்கணக்கான (70 ஆம் பக்கம் தொடர்ச்சி) "சமணை நிரைகழு நிறுத்தியன.தமிழ்விரகன கவித் தொகையே" ஆளுடைய பிள்ளையார் கலம்பகம்.35. திருநீற்றால் அமராடினது: ஆலவாய் அண்ணல் நீறே மன்னு மந்திரமுமாகி மருந்துமாய்த் தீர்ப்பதென்று.திருப்பதிகம் பாடி" 'திருவளர் நீறுகொண்டு திருக்கையால் தடவ. வெப்பகன்று...வழுதியு முழுது முய்ந்தான்" பெரிய புரா - சம்பந்தர் - 764, 765, 770 # சேய் நதி ... சே யாறு. x ஆரம் கொழியா.முத்துக்களைக் கொழித்து. o உரு உடல் உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர்" (சிவஞானசித்தி சுபக்கம் சூத்திரம் 4.17)