பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு

கன்றாமுன் காத்துங் (குவலய முண்டார்கொண் டாட்டம் பெருகிய மருகோனே. கொந்தார்பைந் தார்த்தின் குயகுற மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல் கொண்டே சென்றோட்கொண் டருளென மொழிவோனே, அன்றாலங் Xகாட்டன் டருமுய நின்றாடுங் கூத்தன் திருவருள் அங்காகும் Oபாட்டின் பயனினை யருள்வாழ்வே. அன்பால் நின் தாட்கும் பிடுபவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை *அஞ்சாநெஞ் சாக்கந் தரவல பெருமாளே, (2) † குன்றேந்தி பசுக்களைக் காத்தது. திருவாய்ப்பாடியில் மழை வேண்டி ஆயர்கள் இந்திரனை வழிபடச் சமைத்த சோற்றைக் கண்ணன் இந்திரன் செருக்கை அடக்க நினைத்துக் கோவர்த்தன மலைக்கு அதை நிவேதித்து அதைத் தானே தேவதாரூபமாய் அமுது செய்தான். இந்திரன் கோபித்து கண்ணன் மேய்க்கும் கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் இடையர்களுக்கும் தீங்கு வரும்படி ஏழு நாள் கல்மழையைப் பெய்விக்க கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையை அங்ங்ணம் தடுத்து உயிர்களைப் புரந்தனன். 'இந்திரனுக் கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழாவில் பழ நடை செய், மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர் எந்தம்மோடு இன ஆநிரை தளராமல் எம்பெருமான் அருளென்ன, அந்தமில் வரையால் மழைதடுத்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே" பெரிய திருமொழி 2.3-4 'காளநன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதிவரைக் குடையாக் காலிகள் காப்பவனே" __ பெரியாழ்வார் 1-5-2. f குவலயம் உண்டது; பாடல் 267 - பக்கம் 164 கீழ்க்குறிப்பு. t வள்ளியை வேண்டினது: "உய்திறம் வேறெனக் குளகொல் ஈண்டு நின் கைதனில் இவ்வுயிர் காத்துக் கோடியால்" . கந்தபுரா 6.24.86 ( தொடர்ச்சி பக்கம் 63 பார்க்க.)