பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்

  • பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத்

திடுவோனே. கமுகினிற் குலையற்க் கதலியிற் கனியுகக் கழையின்முத் தமுதிரக் f கயல்குதித் துலவு நற் கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் பருமாளே.(1) 673. ஆண்டருள தனதனன தான தனதனன தான தனதனன தான தனதானா குலையமயி ரோதி குவியவிழி வீறு குருகினிசை பாடி முகமீதே. குறுவியர்வு லாவ அமுதினினி தான குதலையுமொ ராறு படவேதான்; பலவிதவி நோத முடனுபய பாத பரிபுரமு மாட அனைமீதே. பரிவுதரு மாசை விடமனமொ வாத பதகனையு மாள நினைவாயே # சிலைமலைய தான பரமர்தரு பால சிகியரிய தான குமரேசா.

  • பறிதலைச் சமணர் - பாடல் 172-பக்கம் 398 கீழ்க்குறிப்பு

1 மீன் குதித்தலால் கமுகங்குலை விழுதல்:- கமுகு செங்கனி யுதிர்த்திட.வாளை குதிகொள்ள சம்பந்தர் 3-70.3. வாளையம் பகடு தாவிக் கள்ளுலாம் பசிய தாற்றுக் கமுகிளம் பாளைகிறும் - நைடதம் - சுயம்வரம் 137 கமுகம் குலைவிழ கதலியின் கனி உகுதல் தெங்கம்பழங் கமுகின்குலை சாடிக் கதலி செற்று' - திருக்கோவை - 100.

  1. சிலைமலை - திரிபுரம் - எரித்தபோது - பாடல் 285-பக்கம் 206-கிழ்க்குறிப்பு.