பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட் டுருவுயத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்

  • டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச்

செயுமானார்; தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச் t சரியையிற் கிரியையிற் றவமுமற் றெணதுகைத் தனமவத் தினிலிறைத் தெவருமுற் ಶೌಳ್ಗ வனைச்.

  1. சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்

தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுணதுபொற் சரணமெப் ப்ொழுதுநட் பொடுநினைந் 醬 H டருவா குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத் தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக் கொடியதுர்க் குனஅவத் தரைமுதற் றுரிசறுத் - திடும்வேலா. Xகுயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் புணர்வோனே,

  • உயிர் பிழைப்பது கழுத்தளவி லுப்பிசம் எனச் செயுமானார். எனவும் பாடம் (கழுத்தளவும் வீக்கம் கண்டால் பிழைப்பது அரிது Ꮐ ஒரு கழுததளவு للال

பால). f சரியை - கிரியை - விளக்கம் - பாடல் 331 பக்கம் 330 கீழ்க்குறிப்பு.

  1. இந்த நாலாவது அடி சொல்லழகும் பொருளழகும் கொண்டு அருமையாக அமைந்துள்ள வேண்டுகோளாகும். மனப்பாடஞ் செய்யத்தக்கது.

X இந்த ஆறாவது அடி - அருணகிரியாரின் வாக்கு வல்லமையைக் காட்டுகின்றது. "வாக்குக் கருணகிரி" என்ற முதுமொழிக்கு இது