பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அசட ராக்கிகள் மார்மே லேபடு முலைகள் காட்டிகள் கூசா தேவிழும் அழகு காட்டிக ளாரோ டாகிலு மன்புபோலே, சதிர தாய்த்திரி வோயா வேசிகள் கருணை நோக்கிமி லாமா பாவிகள் தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் நம்பொணாத சரச வார்த்தையி னாலே வாதுசெய் விரக மாக்கி விடாமு தேவிகள் தகைமை நீத்துன தாளே சேர்வதும் எந்தநாளோ t மதுரை நாட்டினி லேவாழ் வாகிய அருகர் வாக்கினி ல்ேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசிநி மிர்ந்துகூனும் மருவு மாற்றெதிர் வீ.றே டேறிட அழகி போற்றிய மாறா லாகிய மகிமையாற் சமண் வேரோ டேகெட வென்றகோவே, புதிய மாக்கனி னுாறல்கள் பகலி ராத்திரி யோயா ஆலைகள் புரள மேற்செல ஆளுர் பாயஅ ணைந்துபோதும்

  • சேர்வது - இடைவிடாது நினைத்தல். மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் - திருக்குறள் 3 உரை. f சம்பந்தரது வரலாறு - பாடல் 181 பக்கம் 420 கீழ்க்குறிப்பு.