பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வெள்ளிகரம். (இது அரக்கோணத்துக்கு வடக்கு 22-மைல் துரத்திலுள்ள வேப்பகுண்டா ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கு 12-மைல் வழியில் 10-ஆவதுமைலிற்பள்ளிப்பட்டுஎன்னும் ஊரிருக்கின்றது.) 660 . மோனம் பெற தனதன தனண தனதன தனன தய்ய தனத்த தந்த தனதானா அடலரி மகவு விதிவழி யொழுகு மைவ ருமொய்க்கு ரம்பை யுடனாளும். அலைகட லுலகி லலம்வரு கலக வைவர் தமக்கு டைந்து தடுமாறி, இடாழி மடிமை யுளமுரை யுடலொ டல்லை விடப்ர பஞ்ச மயல்திர. எனதற நினது கழல்பெற மவுன ப்லை குறிப்ப ன்று புகல்வாயே: வடமணி முலையு மழகிய முகமும் வள்ளை யெனத்த யங்கு மிருகாதும் மரகத வடிவு 4 மடலிடை யெழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில்வீரா, Xவிடதர திகுண ரசசிதர் நிமலர் வெள் மலைச்ச் யம்பு குருநாதா. விகசித O கமல பரிபுர முளரி த வெள்ளி கரத்த மர்ந்த பெருமாளே. (1)

  • அலம் - சஞ்சலம் - துன்பம் தக்கதென் கொல் என்றென்று அலம் தலையுற்ற அரும்புலன்கள் ஐந்தும் - கம்பராமா - கைகேசி சூழ் - 13

1 மவுன எல்லை - ஞானநிலை - மோனம் என்பது ஞான வரம்பு" (கொன்றைவேந்தன்) என்றாராதலின் # மடல் எழுதுதல் பாடல் 235-பக்கம் 87 கீழ்க்குறிப்பு: பாடல் 289 பக்கம் 220 பாடல் 668 - பக்கம் 32 கீழ்க்குறிப்பு. Xவிடத்தைத் தரித்த தி குண ஞானத்தையே குணமாகக் கொண்ட - ரச சிதர் - சுவைகளை (ஜிதர் ஜெயித்தவர்). அல்லது விஷ த விஷத்தைத் தருகின்ற ரதிகுண ரசஜிதர் - காம இச்சையாகிய சுவையை ஜெயித்தவர் . எனவும் பொருள் காண்பர். O கமலம் - தாமரை நீர் - (திவாகரம்) - முடிக்கமலம் குடினோன்" கமலம் - கங்கைநீர் - சிதம்பரம் மும்மணிக்கோவை 18